இந்திய தாய் இன்சைட்ஸ் மற்றும் இந்தியத் தந்தை இன்சைட்ஸ் இதன்போது " இன்சைட்ஸ் குழு" எனக் குறிக்கப்படுபவை , டிக்ல்டு மீடியா பிரைவேட் லிமிட்டடிற்கு சொந்தமான ஏசியன் பேரண்ட் இன்சைட்ஸால் நிர்வகிக்கப்படுகின்றது.

பதிவு மற்றும் தகுதி

இன்சைட்ஸ் குழுவில் சேர, குறைந்தபட்சம் 18 வயதினராகவும் தற்பொழுது இந்தியாவிலும் வசிக்க வேண்டும்.உங்கள் உறுப்பினருரிமையை உறுதிப்படுத்த ஒரு குறுகிய விவரக்குறிப்பை பதிவு செய்யவேண்டும்.

எந்த நேரத்திலும், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் / பிற பதிவுத் தகவலை அப்டேட் செய்ய [email protected] விற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்

விதவிதமான சுயவிவரங்களுடன் பல முறை பதிவு செய்ய முடியாது. ஒரு உறுப்பினருக்கு ஒரு சுயவிவரம்தான் அனுமதிக்கப்படும். தவறான பெயர்,முகவரி.மின்னஞ்சல் முகவரி அல்லது மற்ற தவறான தகவல்களை பதிவு செய்யக்கூடாது

ஏசியன் பேரண்ட் இன்சைட்ஸின் ஆதாரங்களை அணுக குழு உறுப்பினருக்கு மட்டுமே அனுமதி உண்டு .குழு உறுப்பிரை தவிர வேறு நபர்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு டிக்ல்ட் மீடியா தடை விதித்துள்ளது

விதிமுறைகளை மீறினால், குழு உறுப்பினரை இடைநீக்கு அல்லது நீக்குவதற்கான உரிமை ஏசியன் பேரண்ட் இன்சைட்டிற்கு உள்ளது .

பரிசு: ஸ்வீப்ஸ்டேக்ஸ்
பின்வரும் வழிகளில் ஆய்வுகள் முடிக்க குழுக்களுக்கு ஏசியன் பேரண்ட் இன்சைட் வெகுமதி அளிக்கிறது :ஸ்வீப்ஸ்டேக்குகளுக்கு பிரத்தியேக நுழைவு மற்றும் பல பரிசுகள் வெல்ல அறிய வாய்ப்பு.ஒவ்வொரு முறையும் ஆய்வை முடித்தபின், உங்களுக்கு ஸ்வீப்ஸ்டேக்குகளில் அனுமதி உண்டு. மேலும் பல வெகுமதிகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

நீக்கம்
எந்த நேரத்திலும் இன்சைட் குழுவிலிருந்து உங்கள் உறுப்பினர் உரிமையை ரத்து செய்யலாம்."என்னை நீக்குங்கள்" என்று [email protected] க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்.
குழு உறுப்பினர் அணுகலை ரத்து செய்ய அல்லது இடைநீக்குவதற்கு, ஏசியன் பேரண்ட் இன்சைடிற்கு உரிமை உள்ளது. 6 மாதங்கள் செயலிழந்த விளைவாக (அதாவது, 6 மாதங்களுக்கு எந்தவொரு கேள்விக்கணைக்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் ) அல்லது பட்டியலிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவதன் விளைவாக நீக்கப்படலாம்.

தனியுரிமை
நாங்கள் சேகரிக்கும் எந்த தனிப்பட்ட தகவலும் எங்களிடம் நம்பகமாகவும் ரகசியமாகவும் உள்ளது. நாங்கள் சேகரிக்கும் சில தகவல் முடிவுகளை துணைக்குழுக்கள் ஆய்வு செய்யும். உங்கள் ஒட்டுமொத்த தனியுரிமையை உறுதிப்படுத்த, உங்கள் பதில்கள் பிற உறுப்பினர்கள் பதில்களுடன் சேர்ந்து குழுக்கப்பட்டு, முடிவுகள் ஒட்டுமொத்தமாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.எனவே எந்த ஒரு உறுப்பினரையும் தனியாக கண்டெடுக்க முடியாது.
உங்கள் உரிமம் இல்லாமல், உங்கள் மின்னஞ்சல் முகவரி மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்படாது., எனவே இன்சைட்டில் உங்கள் பங்களிப்பின் விளைவாக ஸ்பேம் பெற மாட்டீர்கள்.
இன்சைட் குழுவில் சேர்வதன் மூலம், மின்னஞ்சல்கள் மூலம் அழைப்புகள் அல்லது தகவல்தொடர்புகளை அனுப்ப அனுமதிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.

எங்கள் தனியுரிமைக் கொள்கையை பற்றி மேலும் தெரிந்துகொள்ள , தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்

பொறுப்புகள்
உடைமை மற்றும் எந்தவொரு பொருளை பயன்படுத்தப்படுவதன் விளைவாக ஏற்படும் காயங்கள், இழப்புகள், அல்லது எந்த வகையான சேதத்திற்கும் ஏசியன் பேரண்ட் பொறுப்பேற்காது.

விதிமுறைகள் மற்றும் வரையறைகள் அறிவிப்பு இல்லாமல் மாற்றப்படும்.அத்தகைய மாற்றங்களைப் பின்பற்றி இன்சைட் குழுவின் தொடர்ச்சியான பயன்படுத்துதலால், இத்தகைய மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக கருதப்படுகிறது.இந்த விதிமுறைகளை படித்து, உங்கள் பதிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், விதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கருதப்படும்.

இந்த விதிமுறைகளில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களது FAQ கேள்விகளை சரிபார்க்கவும்