ரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்

ரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்

பழம்பெரும் நடிகை ரேகா ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் மிக அரிதாகவே பகிர்ந்துகொள்கிறார். இந்த இயல்பினால், தன் ரசிகர்களிடையே அவரை பற்றி தெரிந்துகொள்வதற்காக ஆர்வத்தை தூண்டுகிறார்.

பழம்பெரும் நடிகை ரேகா ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார்.அவருடைய  தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் மிக அரிதாகவே பகிர்ந்துகொள்கிறார். இந்த இயல்பினால், தன் ரசிகர்களிடையே அவரை பற்றி தெரிந்துகொள்வதற்காக ஆர்வத்தை தூண்டுகிறார்.
எல்லோர்  மனதிலும் எப்போதும் எழும் கேள்வி - ரேகா ஏன் நெற்றியில் குங்குமம் அணிகிறார்?
மும்பை சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலுடனான கசப்பான திருமணமும், இதை தொடர்ந்த அவர் மரணமும், அவருடைய நெற்றி பொட்டை நியாயப்படுத்தவில்லை.

யாசர் உஸ்மானால் எழுதப்பட்ட ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற அவரது சுயசரிதையில் இதற்கு பதிலுள்ளது.

A post shared by Shatika (@shatikasarees) on Apr 3, 2017 at 5:41am PDT

//platform.instagram.com/en_US/embeds.js

நெற்றி பொட்டில் ரேகாவின் முதல் தோற்றம்

ரேகா முதலில், நீத்து மற்றும் ரிஷி கபூரின்  திருமணத்தில் நெற்றி போட்டுடன் தோன்றினார்.குஞ்சிமத்துடன், மணப்பெண்ணைபோல் திருமணத்திற்கு வந்தார்.

இந்த திருமணத்தில்  அமிதாப் பச்சன், மனைவி ஜெயா மற்றும் அவரது பெற்றோரும் கலந்து கொண்டனர்.ஆனால் அந்த நேரத்தில், ஒரு படப்பிடிப்பிலிருந்து தான் வந்ததாகவும், பொட்டை எடுக்க நேரமில்லாதவும் சொன்னார்.ஆனால் 1982 ஆம் ஆண்டில், தேசிய விருதுகள் நிகழ்வில், " நான் வளர்ந்த ஊரில் நெற்றி பொட்டை அணிவது நவநாகரீகமானது" என்றார்.

ஆனால் எந்த இந்தியப் பெண்ணும் வழக்கமாக பாணியில் நெற்றிபொட்டை அணிவதில்லை. யாரையோ நினைத்து கொண்டு அந்த பொட்டை அணிகிறாரா? இருக்கலாம்.

A post shared by muvyz.com (@muvyz) on Apr 7, 2017 at 11:37pm PDT

//platform.instagram.com/en_US/embeds.js

ரேகாவின் பொட்டு,  மரியாதைக்குரிய ஒரு அடையாளமாகும்<
அவருடைய தகதக கஞ்சிவரம் புடவைகளும், பொட்டும், தன் மனதிற்கு பிடித்தவருக்கான  ஒரு அடையாளமாகும். அவர்தான் அமிதாப் பச்சன் . ஒரு காலத்தின் இவரும் ரேகாவும் தொடர்பில் இருந்தததாக வதந்திகள் இருந்தன. அமிதாபை பற்றி எப்போவுமே நல்லதாகதான் ரேகா சொல்வார்.

2008 ஆம் ஆண்டின் ஒரு நேர்காணலில்," பச்சன் என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று. சிறந்த ஆசிரியர், மிகச்சிறந்த குரு ...அவரிடம் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் அதிகம் கற்றுக்கொண்டேன்" என்றார்.

அவருடைய பொட்டை பற்றி கேட்டதற்கு " அட கடவுளே! நான் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்து  பொட்டுடன்  நேரடியாக திருமணத்தில் கலந்து கொண்டேன். மற்றும் மக்களின் பிரதிபலிப்பைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பொட்டு பொருந்துகிறது, அழகாகவும் இருக்கிறது" என்றார்.

இந்திய பெண்கள் பின்பற்றும் பாரம்பரியத்தில் பொட்டும் ஒன்று

பொட்டை அலங்காரத்திற்காகவோ அல்லது மரியாதைக்காகவோ அணிந்தாலும், ரேகா, அதை ஒரு ஃபேஷன்  ஸ்டேட்மெண்டாக மாற்றி இருக்கிறார்.

குங்குமம், ஏன் ஒரு பெண்ணுக்கு நல்லது என்ற இந்திய பாரம்பரியம் பற்றி எல்லோருக்கும் தெரிவதில்லை. பெரும்பாலான பெண்கள் பின்பற்றும் மற்ற மூன்று சடங்குகளுக்கு அர்த்தம் அவர்களுக்கு தெரிவதில்லை.இந்திய திருமணமான பெண்கள் ஒவ்வொரு நாளும் பின்பற்றும் 3 சடங்குகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

Written by

theIndusparent