theIndusParent Tamil Logo
theIndusParent Tamil Logo
  • கர்ப்பகாலம்
    • கருச்சிதைவு
  • குழந்தை
    • Development
    • தாய்ப்பால்
    • Health
    • Behaviour
    • Baby Names
  • தாய்மார்கள்
    • அழகியல்
    • பேஷன்
    • செக்ஸ்
    • தொழிலாளர் கதை
  • உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்
    • ஊட்டச்சத்து
    • தாய்மார்களுக்கான உடல்நலத் தகுதி
  • ENGLISH
  • हिंदी
  • বাংলা

மணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்

2 min read
மணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்மணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்

பாலிகா பாது-வின் ஆனந்தி புகழ் அவிகா கோர்,தன் துணை நடிகர்  மணீஷ் ரைசிங்கனை பற்றி மனம் திறக்கிறார்.

பல மாத ஊகங்களுக்குப் பிறகு,"பாலிகா பாது" புகழ் நடிகை அவிதா கோர், தன்  துணை நடிகர் மணீஷ் ரைசிங்ஹானுடன் உறவை பற்றி மனம் திறக்கிறார்.

பொதுவான கருத்து போலல்லாமல், மணீஷுடன் அவர் எந்த உறவிலும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த யூகத்தின் குறித்த மௌனத்தை உடைத்து, அவிகா ஒரு முன்னணி செய்தித்தாளில் " மணீஷ் என் தந்தைக்கு சில ஆண்டுகள்தான் இளையவர்.  எனவே காதல் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஈடுபாட்டிற்கும் வாய்ப்பு இல்லை. எங்களுக்குள் இருக்கும் நட்பு புரிதல், மரியாதை, நேர்மை மற்றும் முதிர்ச்சியின் அடிப்படையில்தான் அமைகிறது"

A post shared by Avika ⭐ (@avika_n_joy) on Apr 16, 2017 at 10:23pm PDT

இவர்களுக்கும் இருக்கும் நட்பு, இதுபோல் வரும் வதந்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்கிறார்.

"நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.அவர் ஒரு வலுவான ஆதரவாக இருக்கிறார்.நான் அவரை ஷின் சான்(பிரபலமான காமிக் பாத்திரம்)  என்று அழைப்பேன்.என்னை மிஸ்ஸி (ஷின் சான் தாயின் தாயார்) என அழைப்பார். எங்கள் நட்பை நாங்கள் கண்ணியமாக காக்கிறோம். அதனால், மணீஷை டேட் செய்ய எனக்கு எண்ணமில்லை" என்கிறார்.

இதுபோன்ற வதந்திகளால் மனிஷும், மனதளவில்  ஆழமாக பாதிக்க படுகிறார்.

" இந்த வதந்தி என்னை தாக்கியது. அவிகாவிலிருந்து தூரத்தைத் தக்கவைத்து கொண்டேன். இது நான் செய்த முட்டாள்தனமான காரியம்.இதனால் நான் எரிச்சல் அடைந்தேன். என் எண்ணங்கள் சுத்தமாகவும் தெளிவாக இருந்தால், நான் ஏன் அவளிடம் ஒரு தூரத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும்? அவளுக்கு கிட்டத்தட்ட என் வயதின்  பாதி வயது.

??#Repost @manishmischief with @repostapp ・・・ Abhi toh party shuru hui hai! Catch @avika_n_joy And me tomorrow on the @colorstv facebook page at the #colorsgoldenpetalawards !

A post shared by Avika ⭐ (@avika_n_joy) on Apr 11, 2017 at 10:48am PDT

நான் அவளை ஒருபோதும் காதல் கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. எப்படியாயினும், இத்தகைய தளர்வான பேச்சுவார்த்தைகள் இனி என்னை பாதிக்காது, இப்போது நாங்கள் வேலைக்காக சந்திக்கிறோம், "என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு  நண்பன் தேவை என்பதற்கு மூன்று காரணங்கள்

 

A post shared by Avika ⭐ (@avika_n_joy) on Apr 13, 2017 at 12:31am PDT

அவிகா மற்றும் மணீஷ் ஆகியோர் 'ரோசிட்' என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றனர். ரோலி மற்றும் சித்தார்த் என்ற அவர்கள் கதாபாத்திரத்தின் பெயர்களை  இணைந்த ஒரு புனைப்பெயர். இவர்களின் உறவுதான் எல்லா பெண்களுக்கும் ஒரு நண்பன் தேவை என்பதன் எடுத்துக்காட்டு.

1 உங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை  அளிக்கிறார்கள்

எதிர் பாலினமாக  இருப்பதால், உங்களுடைய பிரச்சினைகளுக்கு  புதிய கண்ணோட்டத்தை  வழங்குகிறார்கள். உங்கள் தோழிகள் அறிவுறுத்திய கண்ணோட்டத்தை விட சற்று வித்தியாசமாக இருக்கும் எனவே ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

2.உணர்ச்சி வசபடமாட்டார்கள்

ஆண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படமாட்டார்கள் . இதனாலே, ஒரு நல்ல நடைமுறை உறவை இன்னும் அதிகமாகக்கொண்டிருக்கும்.

3.நீங்கள் நீங்களாகவே இருக்க உதவுவார்கள்

பைக் அல்லது கார்  சவாரி,  புதிய வீடியோ கேம் போன்றவற்றை தோழிகளோடு சேர்ந்து விளையாட முடியாது. ஆனால், நண்பர்களோடு விளையாடலாம். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றம்!

Source: theindusparent

img
Written by

theIndusparent

  • Home
  • /
  • உள்ளூர் பிரபலங்கள்
  • /
  • மணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்
பகிர்ந்துகொள்:
  • அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

    அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

  • அவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது

    அவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது

  • மீரா ராஜ்புட்  போல் உங்கள்  குழந்தையை   இடது பக்கத்தில்  எடுத்துச் செல்கிறீர்களா? அதற்கு இது தான் உணமையான காரணம்.

    மீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா? அதற்கு இது தான் உணமையான காரணம்.

  • அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

    அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

  • அவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது

    அவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது

  • மீரா ராஜ்புட்  போல் உங்கள்  குழந்தையை   இடது பக்கத்தில்  எடுத்துச் செல்கிறீர்களா? அதற்கு இது தான் உணமையான காரணம்.

    மீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா? அதற்கு இது தான் உணமையான காரணம்.

Get regular advice on your pregnancy and growing baby!
  • உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்
    • அம்சங்கள்
    • குடும்ப வாழ்க்கை
    • தாய்மை அடைதல்
    • தாய்மை அடைதல்
  • பிரபலம்
    • கர்ப்பகாலம்
    • மேம்பட்ட வளர்ப்பு
    • நேர்மறையான பெற்றோர்
    • திருமணம்
  • செய்தி
    • குடும்ப ஊட்டச்சத்து
    • இந்தியா
    • செல்வாக்கு உடையவர்கள்
  • உள்ளூர் பிரபலங்கள்
    • மணவாழ்வு பிரச்சனைகள்
    • வளர்ப்பு ஆலோசனைகள்
    • பாலிவுட்
    • உடல்நலம்
  • கூடுதல்
    • TAP Community
    • Advertise With Us
    • தொடர்பு
    • Become a Contributor


  • Singapore flag Singapore
  • Thailand flag Thailand
  • Indonesia flag Indonesia
  • Philippines flag Philippines
  • Malaysia flag Malaysia
  • Sri-Lanka flag Sri Lanka
  • India flag India
  • Vietnam flag Vietnam
  • Australia flag Australia
  • Japan flag Japan
  • Nigeria flag Nigeria
  • Kenya flag Kenya
© Copyright theAsianparent 2022. All rights reserved
எங்களை பற்றி|குழு|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள் |Sitemap HTML

We use cookies to ensure you get the best experience. Learn MoreOk, Got it

We use cookies to ensure you get the best experience. Learn MoreOk, Got it