பயனுள்ள குறிப்புகள்: மலச்சிக்கல் மற்றும் வாயு வெளியேற்றத்திற்கான பயனுள்ள மசாஜ் குறிப்புகள்

lead image

மலச்சிக்கல் மற்றும் வாயுவிலிருந்து உங்கள் குழந்தையை விடுவிப்பதற்கு இந்த எளிமையான மசாஜ் நுட்பத்தை பயன்படுத்தவும்.

குழந்தைகள், பல மலச்சிக்கலின் கட்டத்தை கடப்பார்கள் மலச்சிக்கல் மற்றும் வாயுவை வெளியேற்றுவதற்கான சிறந்த மசாஜ் நுட்பத்தை பயன்படுத்தலாம்

  • பின்வரும் குழந்தை மசாஜ் நுட்பத்தைப் பயன்படுத்த, குழந்தையின் மசாஜ் எண்ணெய் சிறு துளிகளை கையில் தேய்த்து கொள்ளவும்
  • குழந்தையின் வயிற்றில் கை வைத்து, தொப்புளை சுற்றி கையால் சுற்றவும். செரிமான பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளுக்கு இது நன்கு உதவும்.
  • கடிகார திசையில் கைகளை நகர்த்தவும்
  • உங்கள் கையைப் பயன்படுத்தி  மேல்- கீழ், மற்றும் இடமிலிருந்து வலது பக்கம் எடுத்து செல்லவும்.
  • இப்பொழுது உமலச்சிக்கல் ங்கள் விரலை , " ஐ " "எல்" " யு" போன்ற எழுத்தைப்போல் குழந்தையின் வயிற்றில் சுழற்றுங்கள்.
  • கட்டைவிரலை தொப்புள் பகுதியில் மெல்ல அழுத்தவும்.
  • குழந்தையின் கால்கள் எடுத்து சுழற்றும் திசையில் நகர்த்தவும்


கீழே குறிப்பிட்டுள்ள பல்வேறு மசாஜ் உத்திகளால் குழந்தைக்கு மலச்சிக்கல் மற்றும் வாயுவிலிருந்து எளிதில் விடுவிக்கலாம்:

 

Written by

theIndusparent

app info
get app banner