தனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு

lead image

நீங்கள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என்றால், உங்கள் குழந்தையின் அழுகிய பற்களுக்கு நீங்களே காரணமாக இருக்கலாம்.

நீங்கள் ஐந்து  வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என்றால்,  உங்கள் குழந்தையின் அழுகிய பற்களுக்கு நீங்களே காரணமாக இருக்கலாம்.

"நர்சிங் பாட்டில் சிண்ட்ரோம் (NBS)..குழந்தையின் பற்கள் சர்க்கரை கொண்டிருக்கும் திரவங்களான பால், புட்டிபால் அல்லது பழச்சாறோடு தொடர்பில் இருப்பதால் ஏற்படும்" ன்று ஒரு ஹஃபிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

"இது கடுமையான  சிதைவை ஏற்படுத்துகிறது.இதன் விளைவாக, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பல் நிரப்பல்,பல்  பிரித்தெடுத்தல் அல்லது கிரீடங்கள் தேவைப்படுகிறது".

மேலும் படிக்க: உங்கள் குழந்தை பற்கள் காப்பாற்ற முக்கியமான காரணம்

பல்மருத்துவர், குழந்தைகள் புத்தக எழுத்தாளரான, ஹமீராஹ ஷா,கடந்த பத்து ஆண்டுகளில், குழந்தைகள் பல் அறுவை சிகிச்சையில் ஈடுபடுவதில் வியத்தகு பெருக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.

புட்டிபால் அல்லது தாய்ப்பால்  கொடுக்கும்போதே  குழந்தை தூங்கினால், இரவு முழுவதும் அவர்கள் வாயில் பால் தொடர்ந்து இருக்கும்" என்று அவர் கூறினார்.

"வாயில் இருக்கும் பாக்டீரியா சர்க்கரையை அமிலமாக உடைக்கிறது, இதனால் பல் சிதைவு ஏற்படுகிறது.

"ஒரு குழந்தையின் தாய்ப்பாலூட்டும்  முதல் வருடம், பாலூட்டியவுடன் தண்ணீர் கொடுத்து வாயை சுத்தம் செய்திடுங்கள் என்று டாக்டர் வலியுறுத்தினார்.
Photo credit: The Huffington Post

Photo credit: The Huffington Post

நீங்கள் ஐந்து  வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என்றால்,  உங்கள் குழந்தையின் அழுகிய பற்களுக்கு நீங்களே காரணமாக இருக்கலாம்.

"இரவில் உணவளிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து வாருங்கள்"

நோயாளிகள் பொதுவாக 2000 டாலர் வரை நர்சிங் பாட்டில் சிண்ட்ரோமிற்காக செலவழிக்கிறார்கள்.

"என்னுடைய NBS நோயாளிகளில் பெரும்பாலோர் ஐந்து வயதிற்கும் குறைவான பிள்ளைகள்," என்று அவர் கூறினார்"சிகிச்சை அளிக்கும்போது பாதிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த சிகிச்சைக்கு அளிக்கும் பணத்தை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த நோயை பற்றி கற்பித்தால் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள்."

NBS : எப்படி தடுக்கலாம்

நீங்கள் NBS -ஐ தடுக்க பின்வரும் குறிப்புகள் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் ஹுமைரா.

  • 12-14 மாதங்கள் நிறைந்த குழந்தைகளை புட்டிப்பாலிலிருந்து பிரிக்க முயற்சி செய்யுங்கள்.
  • 20 நிமிடங்களுக்கும் மேலாக பாலுடன் நிரப்பப்பட்ட பாட்டிலுடன்  குழந்தை இருக்க வேண்டாம்.
  • பற்கள் தோன்ற ஆரம்பித்தவுடனே பிள்ளையின் பற்கள் துலக்குவதைத் தொடங்குங்கள்.அல்லது ஈர துணியால் அவற்றை சுத்தம் செய்யுங்கள்
  • 12 மாதங்கள் அல்லது அதற்கு முன்னர் பல் பரிசோதனை ஆரம்பிக்கப்பட வேண்டும்
  • சாறுகள் மற்றும் சோடாக்கள் பற்களை அழிக்கும்.அதனால் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு சாறின் அளவு 4oz -தான் இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு 2-3 மணி நேரத்திலும் குழந்தைக்கு உணவளிக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையின்படி காலை 8 மணியளவில் பிறேக்பாஸ்ட்,  10:00 மணிக்கு சிற்றுண்டி,  மதிய உணவு 12:00 மணி அளவில் இருக்க வேண்டும்
  • சாப்பாடுகளுக்கு இடையே  தண்ணீர் மட்டுமே உட்கொள்ள வேண்டும்

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner