ஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்!

ஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம்  உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்!

ஜெனிலியா தனது முதல் மற்றும் இரண்டாவது கர்ப்ப காலத்தில் மிக சந்தோஷமாகவும் பொலிவாகவும் இருந்தார். கருவுற்ற தாய்கள் இதுபோல் சந்தோஷமாக இருக்க அவரிடம் பல குறிப்புகளை பெறலாம்.

கர்ப்பம், பல பெண்களுக்கு  ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல இருக்கும். அனால் கொஞ்சம் பொறுமையாக இருந்தால், உங்கள் கர்ப்பகாலம் சந்தோஷமாக இருக்கலாம். உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நேரமாகும் என்பதை மறந்துவிடவேண்டாம்?இந்த ஒன்பது மாதங்கள் திரும்ப வராது.

ஜெனிலியா தனது முதல் மற்றும் இரண்டாவது கர்ப்ப காலத்தில் மிக சந்தோஷமாகவும் பொலிவாகவும் இருந்தார். கருவுற்ற தாய்கள் இதுபோல்  சந்தோஷமாக இருக்க அவரிடம் பல குறிப்புகளை பெறலாம்.

ஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம்  உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்,பின்வரும் குறிப்புகளை படியுங்கள்.

1. தன் ஸ்டைலில் எந்த மாற்றமும் இல்லை

கர்பமடைந்தால் நீங்கள் அலங்காரம் செய்வதை விட்டுவிட வேண்டும் என்ற அர்த்தமில்லை.மற்றும் போரிங் மகப்பேறு துணிகளை அணியவேண்டிய அவசியமில்லை.எப்பொழுதும்போல அழகாகவும் ஸ்டைலிஷாக இருந்தார். இவரு இளம் தாயாக மிகவும் கூலாக இருந்தார்.

 

Need a break.. Holiday finally.. #travel #goodfood#rest#dubai#grassroot

A photo posted by Genelia Deshmukh (@geneliad) on Mar 14, 2016 at 8:59am PDT

//platform.instagram.com/en_US/embeds.js

Congratulations @mariagorettiz for the launch of your new book.. I'm the happiest cos I get some amazing recipes.. Yayyy

A photo posted by Genelia Deshmukh (@geneliad) on Mar 2, 2016 at 7:22am PST

//platform.instagram.com/en_US/embeds.js

2. அவரது சமூகவட்டம் வலுவாக இருந்தது

அவரது கர்ப்பகாலம் முழுவதும் ஜெனிலியா, எல்லா  நிகழ்வுகள் மற்றும் திருமணங்களில் கலந்துகொண்டார். ஒருபோதும் தன் கர்பத்தய்  காரணம் காட்டி  வீட்டிலே முடங்கி கிடந்ததில்லை. ஆர்பிதா  கான் வளைகாப்பிலும், பிபாஷா பாசுவின் திருமணத்திலும் அழகாக ஜொலித்தார்.

 

//platform.twitter.com/widgets.js

பிபாஷா பாசுவின் திருமணத்தில் அவர் பளபளக்கும் வெள்ளை அனார்கலியில் தேவதைபோல் தோற்றமளித்தார்.  

Congratulations @bipsluvurself & @Iamksgofficial -wishing you all the love n happiness- you guys look great together.

A photo posted by Riteish Deshmukh (@riteishd) on May 1, 2016 at 6:46am PDT

//platform.instagram.com/en_US/embeds.js

3. அவர்  எப்பொழுதும் அன்பாலே  சூழப்பட்டார்

காதலர் தினம் அல்லது ஒரு சாதாரண நாளாக இருந்தாலும், கணவர் ரித்தீஷ் தேஷ்முக் உடனான சிறப்பு தருணங்களை பகிர்ந்துகொள்வார் ஜெனிலியா.உங்கள் கணவர்தான்  உங்களுடைய  சிறந்த நண்பர் என்று உலகிற்கு அறிவித்தார்.

 

Happy Anniversary Baiko @geneliad - I must have definitely done something right in my previous life. I better be good this time coz I want you in my next.

A photo posted by Riteish Deshmukh (@riteishd) on Feb 2, 2016 at 11:45pm PST

//platform.instagram.com/en_US/embeds.js

LOVE

A photo posted by Riteish Deshmukh (@riteishd) on May 31, 2016 at 10:33am PDT

//platform.instagram.com/en_US/embeds.js
ஜெனிலியா, புதிய குழந்தையின் வருகைக்கு  ரியானை எப்படி

தயாராக்கிறார் என்று தெரிய  அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்!Continue reading

4  தனக்கு எப்பொழுதும் தன் தாய் பலமாக இருப்பர் என்று நினைத்தார்

அவர் இரண்டாவது முறை கருவுற்றதும், ஜெனிலியா தன் தாயுடன் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்களை பகிர்ந்து கொண்டார்."என் தாயின் பலம்தான் என் பலம்" என்றார்.

 

Happy Birthday Ma.. Your my Life, My strength, my everything.., Love you to moon and back

A photo posted by Genelia Deshmukh (@geneliad) on Dec 6, 2015 at 6:29pm PST

//platform.instagram.com/en_US/embeds.js

5 கொஞ்சம்கொஞ்சமாக தன் மூத்த மகனை தயார் செய்தார்

இரண்டாவது குழந்தை வருவதற்குமுன், மூத்த குழந்தையை மனதளவில் தயார் செய்யவேண்டும் .அவரை  புறக்கணிக்கப்படுவதாக  உணரகூடாது.இதற்காகத்தான், ஜெனிலியா அவரது  முதல் மகன் ரையனுடன் அதிக நேரம் செலவழிப்பார்.பிறந்த குழந்தையுடன் பிசியாக இருக்கப்போகும் நாட்களுக்கு ஈடாக தன் மூத்த மகனுடன் அதிக நேரம் செலவழித்திருக்கிறார்.

 

Sand, Sea, Sunset, Son & his Castle (Captured by @riteishd)

A photo posted by Genelia Deshmukh (@geneliad) on Jan 7, 2016 at 4:36am PST

//platform.instagram.com/en_US/embeds.js

Source: theindusparent

Written by

theIndusparent