சன்னி லியோன் தனது தத்து மகளுக்கு இந்த சக்திவாய்ந்த இந்திய தேவியின் பெயரை சூட்டியுள்ளார்.

lead image

சன்னி, தனது குழந்தைக்கு ஒரு வலுவான இந்திய பெயரை சூட்ட விரும்பினார்.

ஒரே இரவில், தான் தாயாக போவதாக சன்னி லியோன் அறிவித்தார், உண்மைதான்!

லயோனும் அவரது கணவனுமான டானியல் வெபர் மஹாராஷ்ட்ராவிலுள்ள லட்டூர் மாவட்டத்திலிருந்து 21 மாத ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததாக அறிவித்தார்

இந்த கவர்ச்சியான நடிகை குழந்தை தத்தெடுப்பை தேர்ந்தெடுத்தது உண்மையிலேயே மக்களால் கீரணிக்க முடியவில்லை.நீங்கள் திரையில் காண்பது அவர்கள் தனிப்பட்டவாழ்க்கையை விட வித்தியாசமானது என்பதற்கு சன்னியும் ஒரு எடுத்துக்காட்டு.

 

A post shared by SpotboyE (@spotboye) on

இதில் இன்னொரு கவனிக்கப்படவேண்டிய விஷயம், குழந்தைக்கு பாரம்பரியமான இந்தியப்பெயரை வைத்துள்ளார் சன்னி.அதற்கான காரணங்களையும் கொடுத்திருக்கிறார்.சினிமாவைக்காட்டிலும், சன்னிக்கு பாரம்பரியத்தின்மீது அளவில்லா மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.இதனாலே எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

சன்னி தனது குழந்தையை நிஷா கவுர் வெபர் என்று பெயரிட்டார்.தன குழந்தைக்கு நல்ல இந்திய பெயர் இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

" அவளது பெயர் நிஷா கவுர் வெபர்.நான் பஞ்சாபி என்பதால், நாங்கள் சூட்டும் பெயரில் நிச்சயமாக கவுர் நடுப்பெயராக சேர்க்கப்படவேண்டும் என்ற முடிவில் இருந்தேன்.நிஷா என்பதற்கு, இந்து மாதத்தில் இரவை காக்கும் தெய்வம் என்று அர்த்தம்"என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 

A post shared by salil sand (@salilsand) on

பெற்றோரை பற்றி பேசும்போது, தனக்கிது மிக புதிதான அனுபவம் என்று கூறியிருக்கிறார்

"ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகிருப்பதால், இதெல்லாம் புதூ அனுபவமாக தோன்றுகிறது. முதன்முதலில், நிஷாவின் படம் எங்களுக்கு கிடைத்த போது, உணர்ச்சி ரீதியாக உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.எல்லாவற்றையும் உறுதி செய்ய மூன்று வாரங்கள்தான் இருந்தது.வழக்கமாக, இதற்கு தயாராக 9 மாதங்கள் தேவைப்படும்(சிரிக்கிறார் )"என்று அவர் கூறுகிறார்.

தன் பெண் குழந்தை தன்னை பார்த்து புன்னகைக்கும் தருணமே அவரை மகிழ்ச்சியடைய செய்கிறது என்றார்

"எங்கள் அருகில் இருப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.நாங்கள் என்னசெய்கிறோமோ அதையே அவளும் செய்கிறாள்" என்றார் சன்னி.

உங்கள் பெண் குழந்தைகளுக்கான  இந்து தேவி பெயர்கள்

இந்து மதத்தின், தெய்வீக சக்தி வாய்ந்த பெயரை  சன்னோ தேர்ந்தெடுத்துள்ளார்.பெண் குழந்தைகளுக்கான சக்திவாய்ந்த இந்திய தெய்வங்களின் பெயர்கள் இதோ.

1. அத்யா: துர்கா தேவியின் 108 பெயர்களில் ஆத்யா ஒரு சக்திவாய்ந்த பெயர்.

2. ஆரியா: "உன்னதமான தேவி" என்று பொருள்.துர்கா தேவியின் இன்னொரு பெயர் இதுதான்

3. மானா: துர்கா தேவியின் மற்றொரு பெயர் . " உள்ளம் " என்று பொருள்

4. ஐரா: பூமி என்று பொருள். சரஸ்வதி தேவியின் பெயர்களில் ஒன்றாகும்

5. இஷானி: இஷானி என்பது பார்வதி தேவியின் பெயர். "இஷ்" என்பது சிவனின் மனைவி என்று பொருள்.

Written by

theIndusparent

app info
get app banner