கேரளா பெண்ணுக்கு நடுவானில் பிறந்த குழந்தை

கேரளா பெண்ணுக்கு நடுவானில் பிறந்த குழந்தை

இந்த அதிர்ஷ்ட குழந்தை, ஜெட் ஏர்வேஸிலிருந்து ஒரு சிறப்பு பரிசை பெற்றுள்ளது.

Traveled from Traman to Cochin

Pregnant Jose, a memorable event occurred in life.

In jet air fright, José began to experience labor pain. Within a few minutes, he had a healthy baby in the presence of 162 passengers.

Trust! This happened in reality.

அதிர்ஷ்டவசமாக , 9W 569 விமான குழு மற்றும் ,பயிற்சி பெற்ற பாராமெடிக்கின் தயவால் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதனால், பிரசவத்தில் எந்த சிக்கலும் இல்லமால் சுமூகமாக இருந்தது.

நடுவானில் பிறந்த குழந்தை

baby born

கொச்சி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதனால் ஜோஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

"35,000 அடி உயரத்தில் எங்கள் விமான பயணி  குழந்தையை பெற்றெடுத்தார்.மும்பையில் தரையிறங்கியவுடன், ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பொழுது தாயும் செய்யும் நலமாக இருக்கிறார்கள்.. திருமதி வில்சன்,எங்கள் பாராமெடிக் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்" என்று ஜெட் ஏர்வேஸ் அறிக்கை விடுத்தது.

பிறந்த குழந்தைக்கு சிறப்பு பரிசு

மும்பையில் அவசர தரையிறக்கம் காரணமாக  90 நிமிடங்கள் தாமதமாகினதும், குழந்தைக்கு சிறப்பு பரிசு ஒன்றை ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. விமானத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால், வாழ்நாள் முழுவதும் இலவச பணயிப்பு பாஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

" எங்கள் விமானத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால், வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்க ஃபிரீ பாஸ் ஒன்றை பரிசளிக்கிறோம்" என்றது அறிக்கை.  

சுவாரஸ்யமாக, ஜெட் ஏர்வேஸ் கர்பிணிப்பெண்கள் பயணிக்க சில கொள்கைகளை விதித்துள்ளது. 32 வாரங்களுக்கு மேல் கர்ப்பமான பெண் பயணிக்க, அவர்கள் எடுத்துவர தேவை ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது.

உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் பயணிக்க விரும்பினால், ( இஷா தியோல் தனது இரண்டாவது மும்மதத்தில் பயணித்தார் ) நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.

baby born

விமானத்தில் பயணம் செய்யும் முன் கர்ப்பிணி பெண்கள் மனதில் கொள்ளவேண்டிய குறிப்புகள்:

1. 27 அல்லது 28 வாரங்களுக்கு பிறகு, உங்கள் மருத்துவரிடம் விமானத்தில் செல்ல அனுமதி சான்றிதழ் ஒன்றை பெறுங்கள். 28 -வது வாரத்திற்கு பிறகு பிரசவ வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், மருத்துவரிடம் " ஃபிட் டு ஃபிளை" அனுமதி சான்றிதழ் பெறுவது அவசியம்.

2. டிராவல்  ஏஜென்ட் மூலம்  முன்பதிவு செய்தால், உங்கள் கர்ப்பம் மற்றும் தற்போதைய மருத்துவ நிலை மற்றும் தேவைகளை பற்றி தெரிவிக்கவேண்டும்.விமானத்திலிருந்து ஒரு ஒப்புதலைப் பெற இந்த தகவல் ஏஜென்டுக்கு உதவும்.

3. நீங்கள் உள்நாட்டு பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், விமான விதிமுறைகளையும் கொள்கைகளையும் சரிபாருங்கள். பெரும்பாலான விமானக் கொள்கைகளுக்கு டாக்டரின் அனுமதி கடிதம் தேவைப்படுகிறது.சிறப்பு உதவி ,  கவனிப்பு  மற்றும் உங்களால் என்ன எடுத்து செல்ல முடியும் ஆகியவற்றில் வரம்புகள் இருக்கலாம்.

4. சர்வதேச டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தால், மருத்துவரின் கடிதத்தை அவசியம் பெறவேண்டும்.மேலும், உங்கள் பயணத்தில்  ட்ரான்ஸிட் விமானம் இருந்தால்,   டிராவல் ஏஜென்டிடம் தெரியப்படுத்துங்கள்.இதனால், ட்ரான்ஸிட் விமானத்திற்கு உங்கள் சூழல் புரிந்து, தேவைப்பட்டால் உதவியை வழங்க முடியும்.

5. குடும்பத்துடன்  பேக்கஜ் டூரில் பயணம் செய்தால்,  டூர் ஆபரேட்டர் மற்றும் டிராவல் ஏஜென்டிடம் தெரியப்படுத்துங்கள்.

Source: www.theindusparent.com

Written by

theIndusparent