அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

நல்ல கொழுப்பு  என்றால் என்ன ?குழந்தைகளுக்கு நல்ல கொழுப்பை எடுத்துக்கொள்வது ஏன் முக்கியம்? நல்ல கொழுப்பு நிறைந்த உணவுவகைகள் எவை? குழந்தைகளுக்கு நல்ல கொழுப்பின் முக்கியத்துவத்தை அறிவதற்கு இந்த கட்டுரையை மேலும் படிக்கவும்.

அத்தியாவசிய ஊட்டச்சத்துகளில் மிகவும் தவறாக கருதப்படும் சத்துதான், கொழுப்பு.நம் உணவு கட்டமைப்பிலிருந்து கொழுப்பை நாம் நிராகரிக்கையில், நல்ல கொழுப்பு மனித உடலுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். .

குழந்தைகளுக்கு நல்ல கொழுப்பு: அத்தியாவசியத்தின் 3  முக்கிய காரணங்கள்

 

1 . கொழுப்பில் அதிக கலோரிகள் உள்ளன.அதுவே நுகரப்படும் போது, உடலின் சக்தியாக பங்களிக்கிறது.

Sources of good fat

குறிப்பாக குழந்தைகளில், மூளை வளர்ச்சியை அதிவேகமாக ஆதரிக்கும். உயர்ந்த அளவிலான உடல் செயல்பாடுகளும் வளர்ச்சியும் அதிக கலோரி தேவைக்கு வழிவகுக்கிறது.அமெரிக்க குடும்ப மருத்துவர் நாளிதழின் கூற்றுப்படி, அவர்களது இரைப்பை திறன் குறைவாக இருப்பதால் ,அவர்களின் அதிக கலோரி தேவையை கொழுப்பு பூர்த்தி செய்கிறது.

 

2 . கொழுப்பு, உடல் ஆரோக்கியத்திலும்  மூளையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.குழந்தைகளுக்கு சமச்சீர் மற்றும் ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும்.நரம்பு திசுக்களை உருவாக்குவதற்கும் ஹார்மோன்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது.

அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

3 . இது தவிர, வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் கொழுப்பு அதிகமாக உதவுகிறது.உங்கள் குழந்தைகளை அதிகமாக சாப்பிடுவதிலிருந்து தவிர்க்கும்.

அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொழுப்பு உட்கொள்ளல் தடை செய்யப்படக்கூடாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மேலும்,  அவர்களின் மொத்த கலோரி உட்கொள்ளலில் மூன்றில் ஒரு பகுதியை கொழுப்பில் இருந்து பெற வேண்டும்.இருப்பினும், உணவில் எல்லா ஊட்டச்சத்தும் இருப்பது மிக மிக அவசியம்.

உங்கள் பிள்ளைக்கு தேவையான கொழுப்பு வகைகள்:

நல்ல கொழுப்பு அல்லது நிறைவுறா கொழுப்பாக அறியப்படும், மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் பல சுகாதார நலன்களை அளிக்கும்.இவை உடலால் உற்பத்தி செய்யமுடியாது.அதனால்தான் உணவிலிருந்து தகுந்த ஊட்டச்சத்தாக வருகிறது.

 

 

  • மோனோசேசுரேடட்  ஃபேட்

 

- வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு  வழங்குகிறது.

- ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்கிறது

- உடல் செல்களை பராமரிக்க உதவுகிறது

- கெட்ட கொழுப்பை குறைக்கிறது

  • ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்

- உடல்வ ளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுதல்

- ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு உதவுதல்

- தோல் மற்றும் முடி வளர்ச்சியை தூண்டும்

- வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துதல்

  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

- ஆரோக்கியமான மூளை வளர்ச்சி

- உடலில் புதிய செல்களை உருவாக்கும்.மைய நரம்பு மண்டலம் மற்றும் இதய அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்.

-மற்ற சத்துக்களை உறிஞ்சுதல்

-கண்களின் வளர்ச்சி

அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

நிறைவுற்ற கொழுப்பு   நல்ல கொழுப்பாக கருதப்படாது என்றாலும், பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே குழந்தைகளின் கலோரி தேவையை பூர்த்தி செய்யாது.

அதிக கொழுப்பு நிறைந்த பால்,  குழந்தையின் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும்.பிள்ளையின் உணவு கட்டமைப்பு மற்றும்  உயர் கலோரி ஊட்டச்சத்து தேவைகளுக்கு இடையே உள்ள இடைவேளையை கடக்க உதவும்.எனவே பால் மற்றும் பால் உற்பத்திகளின் மிதமான நுகர்வு ஏற்றுக்கொள்ளத்தக்கது

அம்மக்களே, உங்கள் கேஸுகந்தைக்கு நிச்சயம் டிரான்ஸ்- ஃபேட் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். டிரான்ஸ்- ஃபேட்  என்பது செயற்கையான கொழுப்பு.பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும்.

உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கப்படவேண்டிய 5 கொழுப்பு நிறைந்த உணவுகள்

சமையல் எண்ணெய்

சரியான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம்  உங்கள் குழந்தையின் உணவில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை சேர்த்துவிடலாம்.

அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

சூரியகாந்தி, ஆலிவ், சோளம் ( GMO அல்லாதது ) மற்றும் குசும்பு எண்ணையில்  செறிவிலாக் கொழுப்பு உள்ளது. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு , சாலட்டில் எண்ணெயை சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது வேகவைத்து எண்ணெய் சேர்த்து கொடுக்கலாம்.

 

உருளையில் சின்ன சின்ன முகம் வைத்து, பட்டாணி கண்களாகவும் கேரட்டை வாயாகவும் வைத்து, வேடிக்கையான சலாடை கொடுக்கலாம். உங்கள் கற்பனை குதிரையை அல்லி விடுங்கள்.

மீன்

உணவு மற்றும் மருந்து நிர்வாகம், யு.எஸ்.,குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. மீனில் அதிக பாதரசம் இருப்பதுதான் காரணம்.குறிப்பாக வாளமீன்,சுறாமீன் ,கானாங்கெளுத்தி ஆகியவற்றில் அதிக மெர்குரி உள்ளது.

இறால், வஞ்சரம் சூரைமீன் கெளுத்தி போன்ற மீன்களில் பாதரசம் அளவு குறைவு.வஞ்சிர மீன் மற்றும்  சூறை  மீன் ஆகியவற்றில்  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

உங்கள் குழந்தைக்கு மீன் பிடிக்கும் என்றால், அவர்களது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு முழு உணவாகவோ அல்லது கொஞ்சமாக குறிக்கவும் பயன்படுத்தலாம்.இதை பரிமாறவும்  உங்கள் கற்பனையை நன்கு பயன்படுத்தலாம்.

 

சிக்கன்:

அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

மீன் போல, சிக்கனிலும் ஒமேகா 3  அதிக அளவில் உள்ளது.

உங்கள் குழந்தைக்கு சிக்கன் பிடிக்கும் என்றால், சிம்பிளாக கிரேவி செய்து கொடுக்கலாம்.வீட்டிலே சுவையான சிக்கன் நக்கெட் செய்து கொடுக்கலாம்..சிக்கனுடன் சீஸ் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து, முட்டை மற்றும் பிரெட் க்ரம்ப்சுடன் சேர்த்து பொரிக்கவும்.பொன்னிறம் ஆகும்வரை காத்திருங்கள்.

சுத்தமான பசும்பால்

பசும்பாலில் , அதிக ஊட்டச்சத்தும் அதிக கொழுப்பும் இருப்பதனால் குழந்தைகளுக்கு அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.

மேரிகோல்டு  100% , குழந்தைக்கு தேவையான சத்தும் கொழுப்பும் கொண்ட பாலாகும்

ஏன்  ஃபார்முலா பாலுக்கு பதிலாக பசும்பால் கொடுக்கப்படவேண்டும்

பசும்பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.தவிர,ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கடின ஆகாரத்திலிருந்து ஊட்டச்சத்து வந்துவிடும்.. இந்த வயதில், கொழுப்பு சத்திற்காக மட்டுமே பால் வழங்கப்படுகிறது.இதன் தேவை பசும்பாலால் பூர்த்தி செய்யப்படும்.

அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்

பசும்பாலின் சிறந்த தேர்வு, மேரிகோல்டு  100% பால்தான் சிறந்தது.ஆஸ்திரேலிய மேய்ச்சல் நிலத்தில் வசிக்கும் பசுக்களிலிருந்து இந்த பால் கறக்கப்படுகிறது.பசுமையான சூழல் மற்றும் காற்று தூய்மை ஆகியவற்றின் கூடுதல் அம்சங்களால், சுகாதாரமான பால் கறக்கமுடியும்.இதனால்தான், அணைத்து இயற்கை நன்மை கொண்ட பால் நமக்கு கிடைக்கிறது.

வளரும் குழந்தைக்கு ஏற்ற அளவு கொழுப்பை கொண்டிருக்கும் .இதனால் பசும்பாலிற்கு மாற தயங்கவேண்டாம்.தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒரு வயதிற்கு பின் குழந்தைகளின் பசும்பாலிற்கு மாற்றிவிடுவார்

Written by

theIndusparent