கருப்பைக்கட்டியை அகற்ற பயனுள்ள இந்திய தீர்வுகள் இதோ!

கருப்பைக்கட்டியை  அகற்ற பயனுள்ள இந்திய தீர்வுகள் இதோ!

பெரும்பாலான கருப்பைக்கட்டி அதிக பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும், ஒரு சில கட்டிகளுக்கு முறிவு ஏற்பட்டால் கடுமையான உடல்நல பிரச்சினைகள் உருவாகலாம் .

பெண்ணியல் மருத்துவர்களின் ஆய்வுப்படி, ஒரு பெண் தன்  வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டுமுறையாவது கருப்பைக்கட்டிகளால் பாதிக்கப்படுகிறாள்.மாதவிடாய் நிற்பதற்கு முன்னும், நின்றதற்கு பின்னும் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கருப்பை கட்டிகள் உருவாவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு.ஆராய்ச்சிகளின் கூற்றுப்படி, உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அதிகமானால் கருப்பை கட்டிகள் உருவாகும்.

பெரும்பாலான  கருப்பைக்கட்டி அதிக பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும், ஒரு சில கட்டிகளுக்கு முறிவு  ஏற்பட்டால் கடுமையான உடல்நல பிரச்சினைகள் உருவாகலாம் .

பெரும்பாலான  கருப்பைக்கட்டி தானாகவே மறைந்துவிடும்.தற்செயலான கண்டுபிடிப்பின் போதுதான் பல பெண்களுக்கு கட்டி இருப்பதைப்பற்றி தெரியவரும் .

கருப்பைக்கட்டிகளின் வகைகள்

செயலில் இருக்கும் கருப்பைக்கட்டிகள் :  ஒரு பெண் உடல் ஒவ்வொரு மாதமும்கருமுட்டைகொண்ட பையை  உருவாக்குகிறது.  மாதாந்திர சுழற்சியில் முட்டைகளை வெளியிடுகின்றன.  நுண்ணறை உருவாகவும் நேரத்தில், கட்டியும் வளர்கிறது.இந்த கட்டிகள் பாதிப்பில்லாதவை. மற்றும்  காலப்போக்கில் மறைந்துவிடும்.

பிற நீர்க்கட்டிகள்:  டெர்மாய்ட், சிஸ்டடினோமாஸ் அல்லது எண்டோமெற்றியோமாஸ் போன்ற கட்டிகள், கருப்பை சுவர்களாலும் பிற உடற்காரணிகளாலும் வளரும்.இந்த வகையான கட்டிகள் பெரியதாகி, நீர் அல்லது சளி நிறைந்திருக்கும். இது வலிமிகுந்ததாகவும் சில நேரங்களில் உடையக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

கருப்பை கட்டிகளை குணப்படுத்த இந்திய வைத்தியம்

 
கருப்பைக்கட்டியை  அகற்ற பயனுள்ள இந்திய தீர்வுகள் இதோ!

#1 ஹெர்பல் டீ : காமோமைல், புதினா, பிளாக்பெர்ரி அல்லது ராஸ்பெர்ரி மற்றும் பிற மூலிகை தேயிலைகள் கட்டிகளை எளிதில் குணப்படுத்தும் .இது போன்ற ஹெர்பல் டீ, உங்கள் மனதை அமைதியாக நிலைப்படுத்தி, வலியை குறைக்கும்.மேலும், மாதாந்திர சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதில் உதவியாக இருக்கும்.உங்கள் மாதாந்த ஓட்டம் இன்னும் ஒழுங்கமைக்கப்படுவதால் , கட்டிகள் மறையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 
கருப்பைக்கட்டியை  அகற்ற பயனுள்ள இந்திய தீர்வுகள் இதோ!

# 2 பீட்ரூட் சாறு: பீட்ரூட்டில் உள்ள பேடாசயனின்,  உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றும் திறன் கொண்டது.பீட்ரூட், காரட் மற்றும் பிற காய்கறிகளுடன் சேர்த்து அரைத்து சாறாக குடிக்கலாம் . கட்டிகள் கரையும்வரை தொடர்ந்து சாற்றை பருகவும்.

#3  சூடான ஒத்தடம் : கட்டியில் உண்டாகும் வலிக்கு நிவாரணம் அளிக்க சூடான ஒத்தடம் கொடுக்கலாம். சூடான துணியை ஆமணக்கு எண்ணெ யில் ஊறவைத்து அடிவயிற்றில் அமர்த்தலாம்.தொழில் ஏதேனும் காயங்கள் இருந்தால், இந்த எண்ணெயை பயன்படுத்தக்கூடாது.மேலும்,  கர்ப்பம் அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால்  நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. இந்திய வைத்தியத்தை மேற்கொள்வதற்கு முன்னாள் முதலில் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்.

 
கருப்பைக்கட்டியை  அகற்ற பயனுள்ள இந்திய தீர்வுகள் இதோ!

#4  சோயாவைத் தவிர்க்கவும்:  பதப்படுத்தப்பட்ட சோயாப் பொருட்களில் ஈஸ்ட்ரோஜனைப் போல செயல்படும்.இதனால் , கட்டிகள் உருவாகும்.எனவே உங்கள் உணவில் இருந்து சோயாவை முழுவதுமாக அகற்றுவது சிறந்தது.

Written by

theIndusparent