ஒரு பெண்ணின் பிரசவ தேதி மாறுவதற்கான 4 முக்கிய காரணங்கள்

lead image

உங்கள் பிரசவ தேதி மாறுவதற்கான பல்வேறு காரணிகள் உள்ளன.அதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

உங்கள் மருத்துவர் பிரசவ தேதியை கொடுத்தபின், அந்த நாளிற்காக உங்கள் மனம் எதிர்க்கபார்க்க தொடங்கும்.குழந்தைக்காக துணிகள் வாகுணவதிலிருந்து தொடங்கி , வீட்டின் புத்தக அறையை குழந்தைக்கான அறையாக மாற்றுவதற்கான ஏற்பாட்டை தொடங்கியிருப்பீர்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள தேவைப்படும் பணிப்பெண்ணையும் நியமிக்க தொடங்குவீர்கள்.

இருந்தும் ,திடீரென்று உங்கள் பிரசவ தேதி மாறிவிட்டது என்று சொன்னால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

கவலை வேண்டாம். இது போன்ற தேடி மாற்றங்கள் நடப்பது இயற்கைதான்.ந்த மாற்றத்திற்கான 4  முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.இதனால் உங்கள் கர்ப்பத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒழுங்கற்ற மாதவிடாயின் காரணமாக உங்கள் பிரசவ தேதி மாறுபடும்.

உங்கள் பிரசவ தேதியை மதிப்பிட,உங்கள் கடைசி மாதவிடாய் தேதியின் அடிப்படையில்தான் மதிப்பிடப்படுகிறது.

ஒழுங்கற்ற மாதவிடைய கொண்ட பெண்களுக்கு இது சிக்கல்தான்.28 நாட்களுக்கு மேல் சுழற்சி நீடிக்கும்போதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.

உங்கள் பிரசவ தேதியை கணக்கிட, உங்கள் அண்டைவீடுப்பு நேரம் தொடங்கி அடுத்த மாதவிடாய் தொடக்கத்தின் இடைவேளை 14  நாட்களாக இருக்கவேண்டும்.உங்கள் மாதவிடாய் 33  நாட்கள் கழித்து தொடங்கினால், அண்டவிடுப்பு பெரும்பாலும் பதினெட்டாவது நாள் தொடங்கும்.

உதாரணமாக, உங்கள் கடைசி மாதவிடாய் தேதி அக்டொபேர் 1 - ஆக இருந்தால் , 21 நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் (அக்டோபர் 22), பிறந்து அதிலிருந்து 14 நாட்கள் கழித்துக்கொள்ளுங்கள் .அதுதான் உங்கள் (லாஸ்ட் மென்ஸ்ட்ருவல் பீரியட்) கடைசி மாதவிடாய் முடிந்த தினம்.

அனைத்து குழப்பத்தையும் அகற்ற,கரு ஆயுட்காலத்தை  கண்டுபிடிக்க அல்ட்ராசவுண்ட் பரீட்சை பரிந்துரைக்கலாம்.

உங்கள் பிரசவ தேதி மாறுவதன் காரணம் உங்கள் இரண்டாம் மும்மதத்தில் செய்த அல்ட்ராசவுண்ட்

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் தொடர்பான அமெரிக்கன் ஜர்னல் நடத்திய ஆய்வில் - கருவுற்ற 13 -வது வாரத்தில் செய்த அல்ட்ராசவுன்டினால் உங்கள் பிரசவ தடியை உறுதியான தீர்மானிக்கமுடியும்.

ஐ.வி. எப் என்று சொல்லப்படும் செயற்கை முறையில் நீங்கள் கருவுற்றால், கருவின் ஆயுட்காலம் மற்றும் இடமாற்றத்தை மருத்துவர் கணக்கில் எடுத்துக்கொள்வார்.

 

ஒழுங்கற்ற ஃபுண்டல் அளவின் காரணமாக தேதி மாற்றங்கள் ஏற்படலாம்

 

சூதக எலும்பிலிருந்து ,கருப்பையின் மேல் பாகத்தில் அளவிடப்படும் தூரம்தான் ஃபுண்டல் அளவு . ஒவ்வொரு செக்-அப்பிலும், இந்த  ஃபுண்டல் அளவு பரிசோதிக்கப்படும்.உங்கள் கருப்பையின் அளவை அடிப்படையாகக்கொண்டும், உங்கள் பிரசவ தேதியை எளிதாக தீர்மானித்து விடலாம்

pregnancy due date changes

குழந்தை பருமனாக இருந்தால், உங்களுக்கு கணித பிரசவ தேதி மாறலாம்.உங்கள் ஃபுண்டல்  அளவீட்டிற்கு பிறகு , உங்கள் பிரசவ தேதி மாறும்.

அசாதாரண ஆல்ஃபா பெடோப்ரோடீன் காரணமாக பிரசவ தேதி மாற்றம் ஏற்படும்  

 

குழந்தையின் கல்லீரல் புரோட்டீன்தான் இந்த ஆல்ஃபா பெடோப்ரோடீன்.ஆல்ஃபா ஃபெஃபாபுரோட்டின் (AFP) அளவுகள், பொதுவாக 14 மற்றும் வார 22 க்குள் அளவிடப்படும்.

பெடோப்ரோடீன்  அளவு அதிகமாக இருந்தால், உங்களுக்காக கணித்துள்ள  பிரசவ தேதி மாறுபடும்.

சில நேரங்களில், குழந்தையின் மரபணுவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.

பிரசவ தேதி தவறாக கணிப்பதனால், பெற்றோர்களுக்கு கவலை ஏற்படும்.ஆனாலும், எதிர்பாராத விஷயத்திற்கும் நாம் தயாராகத்தான் இருக்கவேண்டும்.குழந்தை பிறப்பதற்கு முன்பே தங்களை தயாராக்கிக்கொள்வது மிகப்பயனுள்ள திறன்.

பெற்றோர்களாகியப்பின், பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.இருப்பினும், குழந்தை இவ்வுலகிற்கு வந்த பிறகு,  எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம் !

 

Written by

theIndusparent

app info
get app banner