என்ன கொடுமை! 2018-யிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஐ.சி.எஸ்.இ போர்டு எக்ஸாம் நடத்தக்கூடும்

என்ன கொடுமை! 2018-யிலிருந்து  ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு  ஐ.சி.எஸ்.இ போர்டு எக்ஸாம் நடத்தக்கூடும்

புதன்கிழமை அன்று கொல்கத்தாவில் ஒரு செய்தியாளர் மாநாட்டில், மாநகராட்சி தலைமை நிர்வாக அதிகாரி ஜெரி அராத்தூன் இது குறித்து அறிக்கை வெளியிட்டார்

தலைப்பை படிக்கும்போது இது போலி செய்தி என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.ஆனால் நீங்கள் வாசித்தது உண்மைதான் என்று சொல்ல விரும்புகிறேன். இந்தியன் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எடுகேஷன் என்று சொல்லப்படும் ஐ.சி.எஸ்.இ போர்டு ,  ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 2018-யிலிருந்து  போர்டு பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி தலைமை நிர்வாக அதிகாரி ஜெரி அராத்தூன் கொல்கத்தாவில் செய்தியாளர் மாநாட்டில் , ஒரு அறிக்கை வெளியிட்டார்.போர்டு பரீட்சைகள் நடத்தப்பட்டாலும்,இதனுடன் பாஸ் , பெயில் போன்ற வரைகூறுகள்  அடங்காது என்று கூறியிருக்கிறார்.

syllabus

“ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பிறகு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைப் பற்றியும் அவர்களது பரிணாம வளர்ச்சியை பற்றி  தெரிந்துகொள்ளத்தான் இந்த பரீட்சை.பத்தாம் வகுப்பு பரிட்சைபோல், ஒரு பள்ளி மாணவர்களின்  விடைத்தாள்கள்  மற்றொரு பள்ளியின் ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படும். இந்த பாடத்திட்டம் 2018  முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்” என்று தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

சமஸ்கிருதம், யோகா மற்றும் காலை பாடங்கள்  வகுப்புகள் 1 மற்றும் 8 ஆகியவற்றிலிருந்து கட்டாயமாக்கப்படும். வகுப்புகள் 5 முதல் 8 வரை சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும்.

ஐ .சி.எஸ். இ-தொடர்புடைய அனைத்து பள்ளிகளும்,

ஆரம்ப பள்ளியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரே சீரான பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் .

நிபுணர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்து

எனினும், நிபுணர்களும் பெற்றோர்களும் இந்த திட்டத்தை வரவேற்கவில்லை.

” இது எப்படி மாணவர்களுக்கு பயன் தரும்? மாணவனை சோதனை செய்து ஆசிரியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதால்,மாணவனுக்கும் ஆசிரியருக்கும் எந்தப்பயனுமில்லை என்று கல்வி வாரியம் புரிந்துகொள்ளவேண்டும் . டெஸ்ட் அடிப்படையிலான கல்வி உலகளாவிய அளவில் தோல்வியுற்றது. அதனால்தான் பின்லாந்து மற்றும்சிங்கப்பூர்  PISA  அளவீட்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளது.தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வழியை மாற்றியதால் மட்டுமே கல்வியில் நல்ல வளர்ச்சியை அடைய முடிந்தது.டெஸ்டிங் முதல் 10  ரேங்கில் இருக்கும் மாணவர்களை மட்டுமே வெளிகொண்டுவந்து, மீதமுள்ளவற்றை புறக்கணித்து விடுகிறது.சோதனைகள் மூலம் பயன் பெறும் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள், ஆனால் குறைவாக மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்கிறார் ஸ்வாதி பொப்பட் வட்ஸ், போடார் கல்வி அமைப்பு தலைவர்.

“Our education boards” memorize “the ability to not only stop the test,” the vats intasprent completion

Says

“In my time, I am passing the Eighth Quarter Council Examination. But exams make students feel stressed and depressed. In short, they are” talented “and” unskilled, “says Mumbai-based science writer and two daughters mother, Ante.

Wats said students’ stress and parenting would be too much

“These tests are both the results and expectations that parents have a high level of mental tension and a mental retardation, as a result, children are being added to Cochin class.” If this decision is only useful for coaching classes, I think it is necessary to reconsider such a decision, “says Vats.

 

Podar Education Network President with the kids of Podar Jumbo Kids

Podar Education Network President Swati Popat Vats with the kids of Podar Jumbo Kids

Podar Jumbo Kids is the head of the Education System,

Deborahina Raja of Mumbai, a mother of child and primary school, agrees that Indian students are already under heavy pressure.

“In a word, in my opinion,” absurdity “of the Indian education system, due to the kulantaikalukkulleye great pressure kantuvarukirom. 5 and 8 classes, the exams passed in the pe of the definitions, if not,” board exam “, the mention of children pressure despite. An assessment process did not hold. Third or Fourth Class than children Tuvaikkamal, fifth grade begin to prepare for the exam, “he said.

Children are already heavily burdened. Reading with understanding, that the king said the study did not memorize.

“It is a big mistake to compel Sanskrit in the Fifth and Eighth Classes, and in younger days it is possible to quickly understand the nuances of new language.

“Said Independent.

On the other hand, Mrs. Wats is delighted to add yoga and the arts into the lesson.

“I would like to appreciate Yogolai and Sanskrit in the curriculum.”

Source: www.theindusparent.com

Written by

theIndusparent