எடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்

எடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்

எடை இழப்பிற்கான சில ஆயுர்வேத ரகசியங்கள் அற்புதமாக பயனளிக்கும்.இதைப்பற்றி தெரிந்தாலும் நம் அன்றாட வாழ்வில் அவற்றை எப்போதாவது கடைப்பிடிக்கிறோம். எடை இழப்பிற்கான 4 ஆயுர்வேத ரகசியங்கள் , மந்திரம் போல் பின்பற்ற எளிதானவை.

எடை இழப்பிற்கு ஆயுர்வேதத்தை தவிர எல்லாவற்றையும் முயற்ச்சிருப்பீர்கள்.ஆயுர்வேதத்தை உலகிற்கு வழங்கியிருந்தாலும், இந்தியர்கள் அன்றாட வாழ்க்கையில் அதன் கொள்கைகளை பின்பற்றாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் சில ஆயுர்வேத முயற்சிகள் அற்புதமாக வேலை செய்யும்.

நாம் இவற்றை பற்றி நன்கு அறிந்தாலும், அன்றாட வாழ்வில் எப்பொழுதாவதுதான் கடைபிடிக்கிறோம்.அவை என்னவென்று அறிந்துகொள்ளுங்கள்..

எடை இழப்புக்கான ஆயுர்வேத இரகசியங்கள்

துவங்குவதற்கு முன்பு,  எடை இழப்புக்கான இந்த ஆயுர்வேத இரகசியங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றவும் எளிதுதான்.

ஆயுர்வேத அடிப்படைக் கொள்கை, உடல் ஆரோக்கியம்தான் மனா ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்றே கூறுகிறது. இதன் காரணமாகத்தான் உடல் எடை குறைகிறது.உடல் எடை குறைவதற்கான 4  ஆயுர்வேத ரகசியங்கள் இதோ.

1  தூக்கத்தை சீராக்குங்கள்

எடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்

நம் மூதாதையர்கள் எப்பொழுதும் இதை பின்பற்றுவதுண்டு. சீக்கிரமாக தூங்கி சீக்கிரமாக எழுந்துகொள்வது மிக முக்கியம். ஆனால் இன்றய இளைஞர்கள் தாமதமாக தூங்கி தாமதமாக எழுதுகொள்கிறார்கள்.இதனால்தான் எடை அதிகமாகிறது.

ஆயுர்வேதத்தின் படி , தூக்கத்திற்கான சிறந்த நேரம் காலை 10 மணி முதல் காலை 6 மணி வரை . சூரியன் அஸ்தமனமாகும் சில மணிநேரத்தில் தூங்கி சூரியன் உதிக்கும் நேரத்தில் விழித்துக்கொள்ளவேண்டும்.

2.உங்கள் மதிய உணவுதான் மிகப்பெரிய உணவாக இருக்கவேண்டும்

உங்களுள் எது செரிமானம் ஆகிறது அதுதான் உங்கள் அடையாளம் என்று ஆயுர்வேதம் நம்புகிறது.காலை  உணவு செரிமானம் ஆகவேண்டுமென்றால் , சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும்.

இதற்காகத்தான் , மதிய உண்வு உங்கள் நாளின் மிகப்பெரிய உணவாக இருக்கவேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.மதிய உணவுக்கு சிறந்த நேரம் பன்னிரண்டு மணி. நெருப்பைக்கூட எளிதில் விழிக்கும் சக்தி அந்நேரம் கொண்டுள்ளது.

3  காலைதான் உடற்பயிற்சிக்கு சரியான நேரம்

எடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்

பயனுள்ள உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை.இதற்காகத்தான் யோகா ஆசிரியர்கள் , யோகா பயிற்சிக்கு சிறந்த நேரம் காலைதான் என்று வலியுறுத்துகிறார்கள்.நீரும் நிலமும் அதிகமாக இருக்கும் நேரம் காலைதான்.

காலையில் உடற்பயிற்சி  மந்தத்தை போக்கி மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும் .40 முதல் 60 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி சரியான எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.

4. நாள் முழுவதும் வெந்நீர் குடிக்கவேண்டும்

வெந்நீர், உடலில் உள்ள நச்சுகளை கரைக்க உதவுகிறது.இதற்கு ஆயுர்வேதத்தில் "ஆமா" என்று பெயர் .நச்சுகள் உடலில் குவிந்து, எடையை அதிகரிக்கும்.நாள் முழுவதும் எவ்வளவு வெந்நீர் வேண்டுமானாலும் குடிக்கலாம்

சாப்பாட்டிற்கு பிறகு நிச்சயம் வெந்நீர் குடிக்கவேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது . ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் வெந்நீர் குடிக்கலாம்.