உடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்

lead image

விரைவாக உடல் நாற்றத்தை அகற்ற , இந்த எளிய வைத்தியர்களுக்கு வெறும் 10 நிமிடங்கள்தான் தேவை.தொடர்ந்து படியுங்கள்.

கோடைகாலம் வந்துவிட்டது. இதனுடன் துர்நாற்றமும் சேர்ந்து வரும்.ஏசி மாலில் வசிக்காதவரை, உங்களுடலில் துர்நாற்றம் வீசுவதும், மற்றவர் உடல்களிலிருந்து  துர்நாற்றத்தை கடந்து செல்வதும் சகஜம். நியாயமாக  இதில் யார் தவறும் இல்லை.

நாம் எல்லோரும் வியர்வையை உற்பத்தி செய்கிறோம், இது நாற்றமற்றவை.அனால், தோலில் இயற்கையாக காணப்படும் பாக்டீரியாவுடன் கலக்கப்படும் போது துர்நாற்றத்தை உருவாக்குகிறது.

இந்த சிக்கலில் போராடி இருந்தால், 10 நிமிடங்களுக்குள் உங்களுக்கு உதவக்கூடிய சில எளிமையான  வீட்டு வைத்தியங்கள் எங்களிடம் உள்ளன.வீட்டு வைத்தியத்திற்கு செல்லுவதற்கு முன்னர், நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்,

  • ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் .பாக்டீரியாவைக் குறைத்து ,புத்துணர்ச்சியை உணரவைக்கும்.சரியான சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் இந்த குளியல் தேவை.
  • ஈரப்பதம் வியர்வையை ஈர்க்கும். அதனால், துணிகளை

             உடுத்திக்கொள்வதற்கு முன்னால் உடலை உலர்த்த வேண்டும்.

  • வியர்வை அதிகம் ஏற்படும் பகுதியில் முடியை அகற்றவேண்டும்.அக்குள், கை மற்றும் காலாக இருந்தாலும், வியர்வை உருவாக்கும் பகுதிகள் தூய்மையாக வைக்கப்பட வேண்டும்.
  • கோடை காலங்களில் பருத்தி சார்ந்த துணிகளை அணிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.உடலை காற்றாட வைத்துக்கொள்ள உதவுகிறது

இந்த குறிப்புகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றால், எங்க எங்கள் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.விரைவானதாகவும் பயனுள்ளவையாகவும் இருக்கும். இவை எல்லாமே வழக்கமாக வீட்டில் கிடைக்கும் பொருட்கள்தான்.

# 1 எலுமிச்சை சாறு
src=https://www.theindusparent.com/wp content/uploads/2017/04/lemon copy.jpg உடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்

எலுமிச்சையில்  அமில பண்புகள் உள்ளன.எனவே உடலின் பிஹெச் அளவைக் குறைத்து, பாக்டீரியாவை கொள்கிறது.

So this is what you have to do. Place the lemon in two pieces. Place thoroughly at the place where the vase is too high. Dry it in 10 or 15 minutes. Alternatively, bathe lemon juice in bath water.

# 2 tomato solution
src=https://www.theindusparent.com/wp content/uploads/2017/04/tomato.jpg உடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்

Tomatoes with antiseptic properties can kill bacteria that cause burns at any time.

Basically all you have to do is squeeze a few tomato juices (4-5 at least) and add a bucket of water. If you bat a week like this, you know a good difference as before. Alternatively, you can drink tomato juice daily.

# 3 soda salt
src=https://www.theindusparent.com/wp content/uploads/2017/04/bakind soda.jpg உடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்

If there is baking soda in the house, it can also be used to get rid of body odor. It absorbs the moisture of the skin and reduces the production of excess sweat.

Add a teaspoon of lemon juice, a teaspoon baking soda. Slowly in the arm for 5-10 minutes. To avoid irregular irritations, gently apply

After drying, bathe. Just do this 3 - 4 times per week.

Source: theindusparent