உச்சநீதி மன்றம் : மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும்.

lead image

மருமகள்களை எரித்து துன்புறுத்தும்  நிகழ்விகளின் எழுச்சியாக  உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறது.

சமீபகால நற்செய்தியாய், உச்சநீதிமன்றம், மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், எக்காரணத்திற்காகவும் அவளை புகுந்த வீட்டைவிட்டு வெளியே அனுப்பக்கூடாது என்று தீர்மானித்துள்ளது.

மருமகள்களை எரித்து துன்புறுத்தும்  நிகழ்விகளின் எழுச்சியாக  உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறது. மணமகளை அவளது புகுந்த வீட்டில் இருக்கும் மதிப்புதான்  நாகரீக சமூகத்தய் வெளிப்படுத்துகிறது.

"ஒரு மருமகளை அந்நியன் போல் அல்லாமல் ஒரு குடும்ப உறுப்பினகார அன்பும் ணவனைப்புடனும் வரவேற்க வேண்டும். ஒரு பணிப்பெண் போல் நடத்தக்கூடாது. எக்காரணத்திற்காகவும் அவளை புகுந்த வீட்டைவிட்டு வெளியே அனுப்பக்கூடாது""நீதிபதிகள் கே.எஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

புகுந்த வீட்டில் ஒரு மருமகளுக்கு இருக்கும் மதிப்பு திருமண பந்தத்தின் புனிதத்தையும், நாகரீக சமூகத்தின் உணர்மையையும் பிரதிபலிக்கிறது. இதுவேய, இறுதியில் அவள் கண்ட திருமணக்கனவுபோல் இருக்கவேண்டும்.

அனால், ஒரு பெண் அவளது கணவனால், மாமியாரால் மற்றும் நாத்தனாரால் துன்புறுத்தப்படுவது. சமுதாயத்தின் உணர்வின்மையை குறிக்கும் "

 

மேலும்..

உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மனிதனின் மனைவி, அவன் துன்புறத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதால், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதை போன்ற சம்பவங்களை உற்று நோக்கிதான் இந்த முடிவிற்கு வந்துள்ளது.

 

இந்தியாவில் இது மிகப்பெரிய கவலைக்கிடமான விஷயமாகும். இது போல் பல சம்பவங்களை மனிதாபிமானம் இல்லாமல் கருதப்படுவதால், பெண்கள் உயில் வாழ விருப்பமில்லாமல் இறக்கிறார்.

மணமகளை உயிரோடு தீ வைத்து கொளுத்துகிறார்கள். அது இல்லாவிட்டால், அவர்களின் வாழ்க்கையை , வரதட்சணை கொடுமையால், உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தி, நாசமக்கிறார்கள். இதை தொடர்ந்து, அவளுக்கு மேலும் வாழ பிடிக்காமல்,தற்கொலை செய்துகொள்கிறாள். தற்கொலை, வாழ்க்கையின் வேதனைக்குரிய அவமானம் " என்று பெஞ்ச் கூறுகிறது.

இதற்கான விளைவுகள்

இந்த தீர்ப்பிற்கு இந்தியா பெண்கள் அனைவராலும் பெரும் ஆதரவு திரண்டது. மருமகள்கள் அனைவரும் இந்த தீர்ப்பினால் பெரும் மஃகிழிக்கு உள்ளானார்.காலம் கடத்தாமல், சரியான நேரத்திற்குதான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.