இந்த பாரம்பரிய இந்திய உணவு தான் எடை இழப்பதற்கான சிறந்த உணவாக இருக்கமுடியும்! ( ஆம் ! உண்மைதான்!)

எடை இழப்புக்கான சிறந்த இந்திய உணவு, பல வருடங்களாக சாப்பிடக்கூடிய எளிமையான வீட்டு சாப்பாடாக இருக்கலாம்.

நம் எடையை மொத்தமாக குறைக்கக்கூடிய இந்திய உணவை காண முடிவற்ற தேடலில் இருக்கிறோம்.ஆனால் நம்மில் பலர், வீட்டில் தேடுவதை மறந்து உலகம் என்ன சாப்பிடுகிறது என்று வீட்டிற்கு  வெளியேதான் தேடுகிறோம்.

ஏன் அதை சொல்கிறேன்? இந்த புது யுக டயட் யாவையும் நம் இந்திய உடலுக்கு ஒத்துப்போவதில்லை.ஏன் என்றால் நம் தாய்மார்கள் நமக்கு இந்த புது யுக சாப்பாடை ஊட்டியதில்லை ! ஆம் .

பல இந்திய உணவுப் பயிற்றுவிப்பாளர்களும் ஊட்டச்சத்துக்காரர்களும் நம் உடலுக்கு ஒத்துவரும் இந்திய உணவை மட்டும் சாப்பிடுமாறு பரிந்துரைக்கிறார்கள்.

எடை இழப்புக்கான சிறந்த இந்திய உணவு இதுதான்

உங்கள் உடலின் மொத கொழுப்பை குறைக்க சிறந்த உணவை இனி தேடவேண்டாம்,எடை இழப்புக்கான சிறந்த இந்திய உணவு, பல வருடங்களாக சாப்பிடக்கூடிய எளிமையான  வீட்டு சாப்பாடுதான்

" உங்கள் வாழ்வுமுறையை எவ்வளவுதான்  மாற்றிக்கொள்ளமுடியும்?கினோவா போன்ற உணவு நிச்சயமாக உங்கள் உடலோடு ஒத்து போகாது .இரண்டு வருடங்களுக்கு முன்பு, கேல் என்றால் என்னவென்றே நமக்கு  தெரியாது.வேறு கண்டத்திலுள்ள மனிதனின் உணவமைப்பை நாம் பின்பற்றுகிறோம். நம் நாட்டில் பலவிதமான பருப்புவகைகளும் தானியங்களும் உள்ளன.அனால் இவற்றை நாம் கண்டுகொள்ளமருக்கிறோம்." என்கிறார் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் ரிஜுதா திவாகர்.

உண்மையில், இந்திய பிரதான சாப்பாடான  தால் சாவால் உங்கள் எடை இழப்பு பிரச்சினைக்கு ஒரு நல்ல பதில். உங்கள் கொழுப்பை குறைப்பதற்கு உதவக்கூடிய சரியான இந்திய உணவாக இருக்கலாம்.

நீங்கள் இரவின் தால் சாவல் சாப்பிட்டாலும், ஒரு அங்குல எடைக்கூட அதிகரிக்காது.ஒவ்வொருநாளும் தால் சாவல் சாப்பிடுவதன் காரணங்கள் இதோ!

எடை இழப்பிற்கான தால் சாவல் (பருப்பு சாதம்)

  • அத்தியாவசிய புரதங்கள், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், கார்போஸ் மற்றும் ஃபைபர் ஆகிய ஊட்ட சத்து உள்ளடக்கத்தினால் நிரம்பியுள்ளது.ஒவ்வொரு நாளும் அதையே சாப்பிட்டு சலிக்காமல் இருப்பதற்கு பல்வேறு செயல்முறையை  கொண்டிருக்கிறோம்.
  • உங்கள் உணவிலிருந்து கார்போஹைட்ரேட்டை ( மாவுச்சத்து ) முற்றிலும் அகற்றக்கூடாது.கார்போஹைட்ரேட்டுகள் செரிமானத்திற்கு உதவுவதோடு,அதிக ஆற்றலையும் தருகிறது.
  • அரிசியை குற்றவாளிபோல் பாவிக்கவேண்டாம்.உண்மையில், அரிசியில்  புரதம் அதிகம் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவு.இதிலிருக்கும் பைட்டோனுட்ரியண்ட் மற்றும் வைட்டமின்கள் கோதுமையை விட ஜீரணிக்க எளிதாக்கும்.
  • தால் சாவலில் புரதங்கள், கார்போஹைட்ரேட் , மற்றும் ஃபைபர் உங்கள் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யும் .இதனால்தான் , மதியம் அல்லது இரவிற்கு தால் சவாலை ( பருப்பு சாதம் ) அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.