இந்திய மாமியார்கள் மருமகள்களிடம் சொல்லும் 12 அபத்தமான விஷயங்கள்

இந்திய  மாமியார்கள் மருமகள்களிடம் சொல்லும் 12 அபத்தமான  விஷயங்கள்

இந்திய மாமியார்கள் மருமகள்களிடம் சொல்லும் 12 கொடூரமான விஷயங்கள் இதோ!

ஒரு சமுதாயமாக நாம் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், பல மாமியார்கள் இன்னும் தன் மருமகள்களை அந்நியராகவும் வேலைக்காரிபோலும் நடத்தி வருகிறார்கள்.ஒரு இந்தியா மாமியார், மருமகள் என்று வந்தால், பலவிஷயங்களில் கொடூரமாக இருக்கமுடியும்.

இந்திய  மாமியார்கள் மருமகள்களிடம் சொல்லும் 12 கொடூரமான   விஷயங்கள் இதோ!

1."என் மகனை திருமணம் செய்து கொண்டதால், உலகிலே நீதான்  அதிர்ஷ்டசாலி"

கிட்டத்தட்ட அனைத்து இந்திய மருமகள்களும் தன மாமியாரிடம் கேட்டுக்கொண்ட பொதுவான விஷயம்தான்.எவ்வளவு அழகான, புத்திசாலி மற்றும் புத்திசாலியாக இருந்தாலும்,  இது போன்ற பிள்ளையை திருமணம் செய்து கொண்ட பாக்கியசாலி மட்டும்தான் நீங்கள் உங்களுக்கென்று

வேறு அடையாளங்கள் இருக்கக்கூடாது எதிர்பார்க்கப்படுகிறது.

2."நீ என் மருமகள் இல்லை, மகள்"

உங்களிடமிருந்து ஒரு காரியத்தை நடத்திக்கொள்ள ஒரு ஆயுதமாக  பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும்,  ஒரு போதும் உங்களை மகள் போல் நடத்த போவதில்லை
saasbahuserial2

3."உனக்கு சமைக்கவே தெரியவில்லை"

திருமணமான சில வருடங்களில், அடிக்கடி இந்த வார்த்தையை கேட்டிருக்கலாம். நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், உங்கள் மாமியார்போல் உங்களால் சமைக்கமுடியாது. உங்கள் சமையலும் ஏற்றுக்கொள்ள படாது.

4. நல்ல மருமகளாக இருக்க என் மகளை பார்த்து கற்றுக்கொள்

தன் மகளுடன் பிரியமாக இருக்கும் மாமியார்கள் அடிக்கடி சொல்வதுதான். தன் கண்களுக்கு  அவருடைய   மகள்தான்  ஒரு சிறந்த மருமகளின் சரியான எடுத்துக்காட்டு. தன் மகளுக்கு காட்டும் பிரியத்தை என்றைக்குமே உங்களிடம் காட்ட மாட்டார்கள். அனால் எல்லா நாளுமே, நீங்க எப்படி தன் மகள் போல் இல்லை என்று எல்லா நேரங்களிலும் குத்தி காட்ட படுவீர்கள்.

5 என் காலத்தில்,  வீட்டை நானே நிர்வாகம் பண்ணினேன். உனக்குமட்டும் எதற்கு  வேலைக்காரி ?

குறிப்பாக இரண்டு அல்லது மூன்று பணிப்பெண்கள் கொண்டால், இந்திய மாமியார்கள் மருமகள்களை இதை வைத்து கிண்டல் செய்வார்கள்.

6 வீட்டுவேலை செய்வதற்கு எதற்கு குறை சொல்கிறாய் ? இது உன் வீடுதானே.

மற்ற விஷயங்களில் உங்களை அந்நியராகவும் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லை என்றாலும், வீட்டு பராமரிப்பு  என்று வந்தால் இது போன்ற சுடுசொல்லிற்கு ஆளாவீர்கள். என்றாவது குறை சொன்னால், புகுந்த வீடை உங்கள் வீடாக கருதவில்லை என்று கூறப்படுகிறது.
bahu

7 எதற்கு  உன் தாயின் வீட்டிற்கு போகிறாய்?போன  வாரம் தானே சென்று வந்தாய்?

எந்த மாமியாருக்கும்,தன் மருமகள் தாய்வீடு போவது பிடிக்காது. தாய்வீடென்று சொன்னாலே பதறுகிறார்கள்.பல சந்தர்ப்பங்களில் இந்த கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

8 உன்  தாய் உனக்கு எதுவுமே கற்று தரவில்லையா?

ஒன்று இந்திய மருமகள்களும் எல்லாமே தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! இல்லையெனில் இந்த கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ளவேண்டும்.

9 உங்கள் பிள்ளையின் நிறம், மூளை மற்றும் நல்ல நடத்தை என் குடும்பத்தினால்தான் வந்தது

நீங்கள் என்னதான் புத்திசாலியாகவும்  கடின உழைப்பாளியாகவும் இருந்தாலும்,உங்கள் குழந்தையின் நல்ல பண்புகள் அனைத்தும் உங்கள் புகுந்த வீட்டைதான் சேரனும்.
maxresdefault-2

10 நீ ஏன் வேலைக்கு போகவேண்டும்? உனக்கு உன் குழந்தையை பிடிக்காதா?

இந்திய பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் இதுவும் ஒன்று. வீட்டிலே இதுபோன்ற உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். உங்கள்குழந்தையை நேசிக்காத கொடுமைக்காரியாக சித்தரிக்கப்படுவீர்கள்.

11 என் மகன் சம்பாதித்ததை செலவழிக்க மட்டும்தான் உனக்கு தெரியும்

ஒரு இல்லத்தரசியாக நீங்க இருந்தால், உங்கள் கணவரின் சம்பாத்தியத்தை பார்லரிலும் ஷாப்பிங்கிலும்  செலவழிக்க மட்டும்தான்தெரியும் என்று பழி ஏற்கவேண்டும் .

12 எதற்கு  வெளியில் சாப்பிடவேண்டும் ? இந்த குடும்பத்திற்கு ஒரு நல்ல உணவை உன்னால் சமைக்க முடியாதா?

எப்பொழுதும் உங்கள் குடுமத்திற்காக விருந்தை சமைக்க தயாராக இருங்கள். என்னால், நீங்கள் ஹோட்டலில் ஆர்டர் செய்தால், உங்கள்  கணவரின் சம்பாத்தியத்தை செலவழிக்க மட்டும்தான் தெரியும் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள்.

இறுதியில்,  வாழ்க்கையில் அனுபவிக்கவேண்டியது நிறைய இருக்கு. இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு கலவைக்கொள்ளாமல், ஜாலியாக எடுத்துக்கொள்ளுங்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் கணவன் செலுத்தினாலே, வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

Source: theindusparent

Written by

theIndusparent