இந்திய ஆண்கள் வீட்டிற்கு 19 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள், பெண்கள் 298 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்!

இந்திய ஆண்கள் வீட்டிற்கு 19 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள், பெண்கள் 298 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்!

கணக்கெடுப்பில், சராசரி இந்திய ஆண் சொந்தநலன் பேணலுக்காக 703 நிமிடங்கள் ( 11 மணி நேரம் ) செலவிடுகிறான்.

இந்திய ஆண்கள், தினசரி 19 நிமிடங்கள்தான் வீடு வேலைக்கு செலவழிக்கிறார்கள். உங்களுக்கு பிடித்த நெடுந்தொடரின் ஒரு பகுதிதான்.உலகத்திலே வீட்டிற்காக ஒதுக்கப்பட்டதில்,  இது  மிகக் குறைவான நேரம்.

மறுபுறம், இந்திய பெண்கள், சமையல், சலவை, செல்லப்பிராணிகள் வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு போன்ற தினசரி வீட்டு வேலைகளில் (சுமார் 5 மணி நேரம்) 298  நிமிடங்கள் செலவிடுகிறார்கள்.

இந்திய ஆண்கள் ஓய்வு நேரத்திற்கு அதிக நேரம் செலவழிக்கிறார்கள்

டிவி மற்றும் பிற பொழுதுபோக்குகளில், இந்திய  பெண்கள் 221 நிமிடங்கள் மற்றும் இந்திய ஆண்கள்  283 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு நடத்திய ஆய்வில், ஜப்பான் (24), கொரியா (21), சீனர்கள் (48) ஆகிய ஆசிய ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஸ்லோவேனியா ஆண்கள் சராசரியாக தினமும் 114 நிமிடங்கள் வீட்டு வேலைகளில் செலவழிக்கிறார்கள். தொடர்ந்து டென்மார்க் மற்றும் எஸ்தோனியா ஆண்கள் அதிக நேரம் செலவழிகிறார்கள்.
இந்திய ஆண்கள் வீட்டிற்கு 19 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள், பெண்கள் 298 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்!

மனைவியர்கள் தினமும் பிசியாக சமைத்தும், வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போதும் இந்த கணவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ? தன் சொந்தநலன் பேணலுக்காக செலவழிக்கிறார்கள். கணக்கெடுப்பில், சாப்பாடு மற்றும் தூக்கம் போன்றவற்றில் சராசரி இந்திய ஆண் சொந்தநலன் பேணலுக்காக 703 நிமிடங்கள் ( 11 மணி நேரம் ) செலவிடுகிறார்கள்.
சர்வதேச ஆராய்ச்சி மையம் (ICRW) நடத்திய ஒரு 2010 கணக்கெடுப்பில்,இந்தியாவில் 16% இந்திய ஆண்கள் மட்டும்தான் பெண்களோடு சமமாக வீட்டுவேலைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்திய ஆண்கள் வீட்டிற்கு 19 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள், பெண்கள் 298 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்!

ஏன் ஒரு இந்திய பெண் எந்நேரமும் மனஅழுத்ததில் இருக்கிறாள்?

எந்நேரமும் மதிப்பிட படுகிறாள் : வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள படாதபாடு படுவாள். அனால் ஒரு சின்ன அழுக்குத்துணி கீழே கடந்தால், அவள் மீதி பழி விழுகிறது

மன அழுத்தத்தில் உள்ளாள் உறவினர்களையும், நண்பர்களையும், குழந்தையின் நண்பர்களையும் விருந்தோம்ப வேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தத்தாலும் இருக்கிறாள். இல்லையென்றால், உலகம் என்ன சொல்லும் ?

ஓய்வெடுக்க நேரமில்லை ஐந்து மணி வீட்டு வேலைகள் உங்கள் எலும்புகளை சோர்வடைய செய்யும்.இந்த மன சோர்வை கடக்க ஒரே வழி, நிறைய ஓய்வு எடுத்துக் கொள்வதுதான். துரதிர்ஷ்டவசமாக ஒரு இந்திய இல்லத்தரசிக்கு இந்த ஓய்வு கிடைக்கப்படுவதில்லை.சரிதானே ?

Source: theindusparent

Written by

theIndusparent