இதற்காகத்தான் இந்தியா பெண்கள் ஒவ்வொரு நாளும் வளையல் அணியவேண்டும்

இதற்காகத்தான் இந்தியா பெண்கள் ஒவ்வொரு நாளும் வளையல் அணியவேண்டும்

அனால் இதற்கு பழங்காலத்தில் ஒரு அறிவுப்பூர்வமான காரணம் இருக்கிறது என்று தெரியுமா?

பெரும்பாலான இந்திய பெண்கள் தாங்கள் திருமணமானதிற்கு அடையாளமாக வளையல் அணிவார்கள் . அனால் இதற்கு பழங்காலத்தில் ஒரு அறிவுப்பூர்வமான  காரணம் இருக்கிறது என்று தெரியுமா?

ஆம்.

பாரம்பரியம் மற்றும் முக்கியத்துவம்

இந்தியாவில், திருமணமான பெண்கள் கண்டிப்பாக வளையல் அணியவேண்டும் என்பது பாரம்பரிய கோரிக்கை. மேலும், இது கணவர், குழந்தைகளின் நல்வாழ்வை குறிக்கும் சின்னமாக கருதபப்டுகிறது.

தற்பொழுது இது சின்னத்திருக்கும் மேலாக பாராம்பரியமாக உருவாகியுள்ளது.சில கலாச்சாரங்களில், புதிய மருமகளுக்கு ஒன்று அல்லாமல் , இரண்டு அல்லது  இரண்டிற்கு மேல் வளையல்கள் பரிசளிப்பது வழக்கம்.

ஏனெனில் எண் இரண்டு என்பது ஒரு ஜோடியை பிரதிபலிக்கிறது.  மேலும், குடும்பத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆசிர்வதிக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில், பெரும்பாலான தாய்மார்கள் புதிதாக திருமணமான பெண்களுக்கு இறந்து வளையல்கள் பரிசளிக்க இது ஒரு காரணமாக இருக்கலாம்.

இருப்பினும்,புதிதாக திருமண பெண்கள் வளையல்கள் கொண்டு அலங்கரிக்கும் சடங்கு வட இந்தியாவில் மட்டும் இல்லை . உதாரணமாக வங்க தேசத்தில், மணப்பெண்கள்  ஷாகா மட்டும் போல என்று சொல்லப்படும்  சங்கு வளையல்கள் அணிவர்.தென் மாநிலங்களில், இதே காரணத்திற்காக தங்க வளையல்களோடு காணப்படுவார்.

பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் புதியமணப்பெண்கள், தங்கள் தாய்வழி மாமா பரிசளித்த சிகப்பி மற்றும் வெள்ளை வளையல்களை அணிவார். இதற்க்கு சூடா என்று பெயர். இந்த பாரம்பரிய வளையல்களை மணப்பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அணியவேண்டும்.

இந்த அணைத்து சடங்குகளுக்கு பின்னால் ஒரு அறிவியல் சார்ந்த காரணம் இருக்கிறது என்று படிக்க படிக்க தெரிந்து கொள்வீர்கள்.

 

அறிவியல் சார்ந்த காரணம்

மணிக்கட்டு,நம் உடலின் சீரான ஆற்றல் ஓட்டத்தின் மையப்பகுதி என்று நீங்கள் அறிந்திருக்கலாம். நம் உடலின் அக்யு பிரஷர் புள்ளிகள் நம் மணிக்கட்டு மற்றும் மணிக்கட்டு சுற்றியுள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது  உடலில் அதிகமாக உபயோகிக்கப்படும் பாகங்களில் ஒன்றாகும்.எனவே, இது இதயத்துடிப்பும், நாடி துடிப்பு நிலையையும் சுட்டிக்காட்டும்.இதற்காகத்தான், மருத்துவர்கள் உடல் வெப்பநிலை மற்றும் இதய அழுத்தத்தை அறிந்து கொள்ள மணிக்கட்டை பிடித்து பார்க்கிறார்கள்.

வளையல்கள்,மணிக்கட்டுடன் நிலையான தொடர்புடன் இருப்பதால், இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இதன் வட்ட வடிவம்,உடலின் ஆற்றலை சீராக்கி ,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

பண்டைய காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை செய்தபோது தங்களை உற்சாகமாகவும், உடலின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த ஆபரணங்கள் உதவின.

உங்களுக்கு வளையல் அணிவதற்கு விருப்பம் இல்லையென்றால், நாங்கள் குறிப்பிட்டுள்ள சில எளிய பயிற்சிகளை முயற்சிக்கலாம்.

  • உங்கள் மணிக்கட்டுகளை ஒருமுறை கடிகார திசையில் சுழற்றி பின்னர் எதிர் திசையில் சுழற்றுங்கள். உங்களுக்கு வலி மற்றும் ரத்த அழுத்தத்திலிருந்து நிவாரணமளிக்கும்.
  • இப்பொழுது  நின்று, உங்கள் கைகளை 90 டிகிரி நிலையில்  தோள்பட்டைக்கு கொண்டு வரவும். உங்கள் ஒட்டுமொத்த உடல்நிலை மாறாமல், மணிக்கட்டை மற்றும் சுழற்றுங்கள்
  • இறுதியாக,உங்கள் கைகளை கடிகார திசையிலும், கடிகார எதிர் திசையிலும் சுழற்றுங்கள். இது கைகளிலும் மணிக்கட்டில் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை தூண்டும்.

Source: theindusparent

Written by

theIndusparent