ஆய்வு: உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக  வாரத்திற்கு ஒருமுறை கீழ்காணும் உணவை ஊட்டலாம்

ஆய்வு: உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக  வாரத்திற்கு ஒருமுறை கீழ்காணும் உணவை ஊட்டலாம்

வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி மேம்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

வாராந்த மளிகை பட்டியலை எழுத தொடங்கினால், அதில் இறைச்சியைக் குறைத்து  இந்த அற்புதமான மூளை வளர்ச்சிக்கு தேவையான  உணவை அதிகம் சேர்க்க வேண்டும்!

அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மீன் சாப்பிட்டால் குழந்தைகளின் IQ  அதிகமாகும் என்று கூறுகிறது.

சீனாவில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்காணித்த ஆய்வு,  மீன் , குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மற்றும் உதவாமல் நன்கு தூங்கவும் உதவுகிறது.குழந்தைகளின் பெற்றோருடன் நடந்த  நேர்காணல்களின் அடிப்படையில், 9 முதல் 11 வயது வரையான குழந்தைகளுக்கு  தூக்க சிக்கல்கள் குறைந்ததாக கவனிக்கப்பட்டது.

இந்த குழந்தைகள் அதிக அளவில் IQ  மதிப்பெண்களை பெற்றனர்.எப்பொழுதும் மீன் சாப்பிடும் குழந்தைகள், எப்பொழுதாவது சாப்பிடும் குழந்தைகளின் IQ - வை விட 4 .8 புள்ளிகள்  அதிகம்  பெற்றார்கள்.

மீன் நீண்ட காலமாக "மூளை உணவு" எனக் கூறப்படுகிறது.ஆனால் இந்த ஆய்வில் , இந்த கூற்று மேலும் வலுப்பட்டது.

இருப்பினும்,ஒரு குழந்தையின் IQ என்று வரும்போது மற்ற காரணிகளும் கருத்தில் கொள்ளவேண்டும்.பெற்றோருக்குரிய பாணிகள், வீட்டு சூழல், பள்ளி நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த உணவு  பழக்கம் ஆகியவை அடங்கும்.

மீன்மூளை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உதவும் என்று என்ற ஆராய்ச்சிக்கான தேவை இருப்பினும், அவர்களின் குழந்தையின் நுண்ணறிவை உயர்த்துவதற்கான சக்தியைக் கொண்டிருக்கும் ன்று பெற்றோர்கள்  அறிந்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான  மூளை உணவு: பெற்றோருக்கான  வழிகாட்டுதல்

brain food

மீன் புரதம் மற்றும் "ஆரோக்கியமான" கொழுப்பின், அடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கு மீன் தேர்ந்தெடுக்கும் போது,ஒமேகா -௩ அதிகம் இருப்பதையும் அதிக மெர்குரி உள்ளடக்கத்தை இருப்பதையும்  தவிர்க்கவேண்டும்

அதிக அளவிலான மெர்குரி உள்ளடக்கம் இருப்பதால், சுறா, வாளமீன் , டைல் மீன் என்பதை குழந்தைகளுக்கு யு.எஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) தடைவிதித்துள்ளது.

சூறை மீன், கானாங்கேளுத்தி மீன் ,நெத்திலி, மத்தி, சால்மன், காட் மற்றும் கேளூரு  மீன் ஆகியவற்றில் மெர்குரி உள்ளடக்கம் குறைவு .

ருசிப்பதற்கான மீன் சமையல்!

"சின்ன வயதிலே சுவை அறிமுகப்படுத்துவது நல்லது" ஜெனிபர் பியோட்-மார்ட்டின், ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் TLC  - யில் தெரிவிக்கிறார்."ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்க வேண்டும்."

குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் திட உணவை ஆரம்பிக்கலாம்.இதில் மசித்த மீனும் அடங்கும். குறிப்பிட்ட சில மீன்களுக்கு ஒவ்வாமை இருக்கக்கூடாது என்று உறுதிப்படுத்தவேண்டும். மேலும், எலும்புகள் இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும். தொண்டையில் சிக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம்.

சால்மன் - முட்டை ப்ரைட் ரைஸ்

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆறுதல் உணவு அவசியம். செய்வதற்கு எளிது என்பது மட்டுமல்லாமல், நல்ல ருசியான உணவும் இதுதான்.இங்கே முழு செய்முறையை காணலாம்!

பிஷ் கேக்  ஃபிங்கர்ஸ்

இந்த உணவு சுவையானது மட்டுமல்லாமல், ஒரு பிணைப்பு அனுபவத்தை ஏற்படுத்தலாம்.பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவுதான் இங்கே முழு செய்முறையை காணலாம்!

ஈஸி  ஃபிஷ் பை

brain food

இந்த உருளைக்கிழங்கு-மீன் பை-யில் அதிக வெண்ணெயும் சீஸும் உள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஒரு வேளை உணவிற்கு வைத்துக்கொள்ளலாம்.இங்கே முழு செய்முறையை காணலாம்!

ஹோய்சின் மாக்ரேல் பான்கேக்

இனிக்கும் உப்பும் சேர்ந்த கலவையாக இருக்கும் இந்த பண்டம், குழந்தைகளின் நெஞ்சில் ஆழ்ந்து பதியும்.இங்கே முழு செய்முறையை காணலாம்!

brain food

சப் மற்றும் அட்லாண்டிக்  மாக்ரேல் வகையில் பாதரசம்  குறைவாக இருக்கின்றன.அதே நேரத்தில்  கிங் மாக்ரேல் வகையில் பாதரசம் அளவு அதிகம்.

குடும்பத்திற்கு ஏற்ற மீன் செய்முறை உங்களிடம் இருக்கிறதா? கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்!

Written by

theIndusparent