அப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது

lead image

எளிதான விஷயங்களை செய்வதுதான் நாம் எளிதில் மறக்கக்கூடிய விஷயம் .குப்பையை வெளியே கொட்டுவது, போதுமான மணி நேர தூக்கம், பிளாஸ் . இதுபோன்ற எளிய விஷயத்தை செய்யாமல் விடுவது கடுமையான விளைவுக்கு கொண்டு சேர்க்கும்.பூச்சிகள் வீட்டுக்குள் நுழையும், நோயெதிர்ப்பு சக்தி குறையும் மற்றும் பற்கள் அழுகும்.

மெம்பிஸிலிருக்கும் இந்த தந்தையும், கை கழுவாமல் குழந்தையை கையாளுவது எத்தகைய ஆபத்தானது என்று புரிந்து கொண்டார்.

எளிதான விஷயங்களை செய்வதுதான் நாம் எளிதில் மறக்கக்கூடிய விஷயம் .குப்பையை வெளியே கொட்டுவது, போதுமான மணி நேர தூக்கம், பிளாஸ் . இதுபோன்ற எளிய விஷயத்தை செய்யாமல் விடுவது கடுமையான விளைவுக்கு கொண்டு சேர்க்கும்.பூச்சிகள் வீட்டுக்குள் நுழையும், நோயெதிர்ப்பு சக்தி குறையும் மற்றும் பற்கள் அழுகும்.

மெம்பிஸிலிருக்கும் இந்த தந்தையும், கை கழுவாமல் குழந்தையை கையாளுவது எத்தகைய ஆபத்தானது என்று புரிந்து கொண்டார்.

பெயரிடப்படாத இந்த அப்பாவின் இத்தகைய செயலால் , கடுமையான சுவாச சிற்றிசை வைரஸ் (ஆர்.எஸ்.வி)நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தின் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் ஆக்கிரமிப்பிற்கு குழந்தை ஆளானது.

குழந்தை முதலில்   மேனின்ஜெடிஸுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சீக்கிரம் அவள் நிலை மோசமடைந்தது.
Dad warns parents to wash hands after daughter almost died

"இப்போது ஆர்.எஸ்.வி.க்கு எதிராக போராடுகிறாள் ," என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார் "போன திங்களன்று அவளை முற்றிலும் இழக்க பார்த்தோம்.அந்த தந்தை.இதற்குமேல் நிலைமை மோசமானால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று உள்ளூர் மருத்துவமனைகள் கூறிவிட்டனர்.

நிலைமை மிகவும் மோசமாகிவிட்ட நிலையில், வேறு மருத்துவமனைக்கு பரிமாறித் திட்டமிட்டோம். ஆனால் இந்த செயல்முறையில்தான் குழந்தை பிளாட்-லைன் ஆனது.டாக்டர்கள் வெற்றிகரமாக அவளை அழைத்து வந்து வென்டிலேட்டருடன் பொருந்தினர்.

குழந்தையில்  RSV, நிமோனியா, ப்ரோனோகிலிட்டிஸ்,சரிந்த வலதுநுரையீரல் உட்பட பல சிக்கல்கள்  கண்டறியப்பட்டன .

" இந்த வாரம் என் மகளுக்கு கடும் சோதனைக்குரிய வாரம்"  என்று கூறிய தந்தை" ஆனால் இப்பொழுது என் மகளுக்கு சீக்கிரம் சிறப்பாக குணமடைகிறாள்.கடந்த வாரம் பல சோதனைகளை கடந்திருக்கிறாள்.அவள் என் மகள் என்று சொல்வதற்கு எனக்கே பெருமையாகதான் இருக்கிறது"

" ஆர் .எஸ் .வி  என்பது சாதாரண விஷயமல்ல. ஒரு வாரத்திற்கு முன்பு இதை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.உங்கள் குழந்தையை கையாளுவதற்கு முன்பு கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும் " என்று உறுதியாக சொன்னார்.

டெக்சாஸ் சார்ந்த குழந்தை மருத்துவர் ஆரி பிரவுன் மேலும் எச்சரித்தார் " இது ஒரு அபாயகரமான வைரஸ் .97 சதவிகிதம் குழந்தைகள், சிறிய இருமலுடனும் 4 - 6 வாரங்களில்  சமாளித்து விடுவார்கள்.

படிக்க: சரியாக கைகளை கழுவுவது எப்படி

இருப்பினும்,குறைமாதக்குழந்தைகளை இந்த வைரஸ் தாக்கினால் உடல்நிலை சரியில்லாமல், ஆக்சிஜன் சப்போர்ட் தேவைப்படும்.

பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ அல்லது இருமினாலோ சுவாசக்காற்றில் ஆர் .எஸ் .வி பரவும்.வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதுதான் குடும்பத்தின் பொதுவான நலத்திற்கு மிகவும் முக்கியம்.

உங்கள் கைகளை கழுவுவது போன்ற எளிய செயலால்  உடல்நலம் ஒரு பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது.

Source: theindusparent