அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலியால் பலியானார் இளைஞர்

lead image

மளிகை கடையிலிருந்து ​​15 வயது சிறுவன் நடந்துவரும்போது இந்த துயர சம்பவம் நடந்தது

ஜனவரி 15 ம் தேதி  அன்று குவாலா லம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து நாற்காலியால் 15  வயது இளைஞர் பலியானார்

மளிகை கடையிலிருந்து தன தாயுடன் நடந்து செல்கயில் இந்த சம்பவம நடைபெற்றது .

ஜனவரி 15 ம் தேதி  ஒன்றின் மேல் மாடியில் சாளரத்தில் இருந்து  தூக்கி விழுந்த நாற்காலியால் பலியானார் அந்த இளைஞர்.

தலையில் ஏற்பட்ட பாதிப்பால் இளைஞர்  இறந்தார்

சேனல் நியூஸ் ஆசியாவிற்கு இந்த  சோகமான சம்பவத்தை உள்ளூர் போலீஸ் தலைவர் ரஷன் காலித் உறுதிப்படுத்தினார்.பாதிக்கப்பட்டவர் 15 வயதுடைய எஸ்.சத்தியவரன், பேதுலிங் ஜெயாவில் இரண்டாம்நிலை மாணவர்.

செரி பெண்டாய் குடியிருப்பில் வசித்த இந்த இளைஞர் தன தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

Kuala Lumpur teen dead

"பாதிக்கப்பட்ட இளைஞர், தலையில் தீவிர காயங்களால் இறந்தார்.தாயார் உயிர் தப்பித்தார்" போலீஸ் தலைவர் ருஸ்லன் கூறினார்.

இந்த வழக்கு தற்போது அலட்சியம் காரணமாக ஏற்பட்ட மரணம் என்ற விசாரணையில் உள்ளது.

உயர்ந்த கட்டிடங்களில் ஏற்படும் குப்பைக்கூளம்

உயர்ந்த கட்டிடங்களிலிருந்து தூக்கியெறியும் குப்பை தூக்கி எரியும்போது  , வழிப்போக்கர்களையும் மனதில் கொள்ளவேண்டும்.

இதுபோன்ற குடியிருப்பில் சிங்கப்பூரில் குடியிருந்தால், கீழே உள்ள விதிகளை மதிப்பதனால் பல விபத்துகளை தடுக்கலாம்.

அபாயகரமான பொருள்களை உங்கள் ஜன்னல்கள் மற்றும் மேல்மாட த்திலிருந்து அகற்றிக்கொள்ளுங்கள்

செய்யவேண்டியவை
  • பறவை கூண்டு மற்றும் அலங்காரங்களை வீட்டிற்குள்ளே வைக்கவேண்டும்
  • பூச்சட்டியை சுவர்களிலிருந்து தள்ளி வைக்கவும்
  • மூங்கில் துருவங்களை ஒரு ஒழுங்கான விதத்தில் அடிக்கிவைக்கவும்.துணிகளை மட்டுமே காயவைக்கவேண்டும்
  • ஆபத்தான நிலைகளில் வைக்கப்படும் எந்த பொருளையும் அகற்ற வேண்டும்
செய்யக்கூடாதவை
  • பூச்சட்டிகளை பால்கனியில் வைக்கவேண்டாம்.
  • குப்பைகளை வெளியே போடவேண்டாம். வழிப்போக்கர்களை எல்லா வகையிலும் பாதிக்கும்.சிலசமயத்தில் மரணம் கூட ஏற்படலாம்
  • எடை அதிகமுள்ள பொருட்களான பாத்திரம் போன்றவற்றை பால் கனியில் காயப்போடவேண்டாம்.
  • மூங்கில் பட்டைகளை குறுக்கே வைக்கவேண்டாம்.

உங்கள் பக்கத்து வீட்டு காரர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருங்கள் .உயரடுக்கின் ஆபத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள உங்கள் அயலவர்களை ஊக்குவிக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி அவர்களுக்கு சொல்லுங்கள்.

ஒரு பொருளால் பாதிப்பில்லை என்றால் அதை ஜன்னலிலிருந்து தூக்கி எரிய அவசியமில்லை.

நினைவில் கொள்ளுங்கள் : ஒரு பொருள் விழுந்தால், அது வேகத்தையும் சக்தியையும் பெறுகிறது.குறிப்பிட்ட உயரத்திலிருந்து தூக்கி எறியப்படும் போது ஒரு சாதாரண பொருள்  ஆயுதமாக மாறும்.

யாரும் நடக்காத போதிலும் ,அச்சமயம் யாரேனும் குறுக்கே சென்றால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.

சமூகம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்வதில் எல்லாரும் பங்கேற்கவேண்டும்.

ஆதாரங்கள்:சேனல் நியூஸ்  ஆசியா, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வீடமைப்பு மற்றும் மேம்பாட்டு வாரியம் சிங்கப்பூர்

Written by

theIndusparent

app info
get app banner